MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தனியாக ட்ராவல் பண்ண நினைக்கும் பெண்களா நீங்க? IRCTC வழங்கும் அசத்தல் டூர் பேக்கேஜ் ..

தனியாக ட்ராவல் பண்ண நினைக்கும் பெண்களா நீங்க? IRCTC வழங்கும் அசத்தல் டூர் பேக்கேஜ் ..

தனியாக பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு, IRCTC பாதுகாப்பான மற்றும் வசதியான டூர் பேக்கேஜ்களை வழங்குகிறது. ஹோட்டல் தங்குமிடம் முதல் சுற்றுலா ஏற்பாடுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பேக்கேஜ்கள், மன அமைதியுடன் புதிய இடங்களை ஆராய உதவுகின்றன.

1 Min read
Author : Ramya s
Published : Aug 26 2024, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நீங்கள் தனியாக பயணம் செய்ய விரும்பும் அதே நேரம் பாதுகாப்பான பயணத்தை நாடினால், IRCTC டூர் பேக்கேஜ்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பேக்கேஜ்கள் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஹோட்டல் ஏற்பாடுகள் முதல் சுற்றிப் பார்ப்பது வரை பயணத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

25

இந்த பேக்கேஜ் மன அமைதியுடன் புதிய இடங்களை ஆராய முடியும். பெண்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வடிவமைக்கப்பட்ட சில டூர் பேக்கேஜ்கள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

டெல்லி டூ அமிர்தசரஸ் டூர் பேக்கேஜ்

கால அளவு: 1 இரவு மற்றும் 2 நாட்கள்

புறப்படும் தேதி: ஆகஸ்ட் 30

செலவு: தனியாகப் பயணிப்பவர்களுக்கு ரூ.13,980, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.8,810.

ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றி பார்க்க மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

35

ஐதராபாத்தில் இருந்து வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் டூர் பேக்கேஜ்

காலம்: 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள்

தொடக்க தேதி: 22 செப்டம்பர்

செலவு: தனியாக பயணிப்பவர்களுக்கு ரூ.21,490, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.16,480.

ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றிப் பார்ப்பது மற்றும் சாப்பாட்டு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

 

45

லக்னோவிலிருந்து சிரபுஞ்சி, குவஹாத்தி, காமாக்யா மற்றும் ஷில்லாங் டூர் பேக்கேஜ்

காலம்: 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள்

தொடக்க தேதி: ஆகஸ்ட் 26

செலவு: தனியாகப் பயணிப்பவர்களுக்கு ரூ.83,825, துணையுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.46,500.

ரயில் பயணம், ஹோட்டல் தங்குமிடங்கள், சுற்றிப் பார்ப்பது மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.

55

உங்கள் பயணங்களில் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு இரண்டையும் நீங்கள் விரும்பினால், இந்த IRCTC டூர் பேக்கேஜ்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதிகாரப்பூர்வ IRCTC இணையதளத்தில் நேரடியாக இந்தப் பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Recommended image2
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
Recommended image3
தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved