MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் காலை வெறும் வயிற்றில் '2' பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் நீங்குமா?

தினமும் காலை வெறும் வயிற்றில் '2' பல் பூண்டு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் நீங்குமா?

Raw Garlic Health Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில்  இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் என்று கிடைக்கும் என்று இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 05 2024, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Raw Garlic Health Benefits In Tamil

Raw Garlic Health Benefits In Tamil

பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா ஆகும்.  இதன் லேசானா காரமான சுவை மற்றும் வாசனை காரணமாக இது பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமையலுக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Raw Garlic Health Benefits In Tamil

Raw Garlic Health Benefits In Tamil

பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் அழுத்தம் குறையும், கொழுப்பைக் குறைக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அந்தவகையில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  பூண்டு சமைக்கும்போது செய்யக் கூடாத '8' தவறுகள்.. இதை செய்தால் ஒரு 'சத்து' கூட கிடைக்காது!!!

35
Raw Garlic Health Benefits In Tamil

Raw Garlic Health Benefits In Tamil

தினமும் காலையில் வெறும் வயிற்றில்  பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

இதய ஆரோக்கியம் மேம்படுத்தும்

பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும், கொழுப்பின் அளவைக் குறைக்கும், தமனிகள் கடினமாவதைத் தடுக்கும். இதனால் பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பூண்டில் இருக்கும் நுகர்வு காரணமாக இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

செரிமான ஆரோக்கியம் மேம்படும்

தினமும் வெயிற்றில் பூண்டு சாப்பிடுவதால், செரிமானத்தை தூண்டும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தை சமப்படுத்த உதவுகிறது. 

45
Raw Garlic Health Benefits In Tamil

Raw Garlic Health Benefits In Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பச்சை பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால் தொற்று மற்றும் நோய்கள் வருவதை தடுக்க உதவுகிறது. 

உடலை நச்சு நீக்கும்

பூண்டில் இருக்கும் சல்பர் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது கல்லீரல் செயல்ப்படாடிற்கு பெரிதும் உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்ப்படும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் தினம் கொஞ்சம் பூண்டு; உங்கள் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா?

55
Raw Garlic Health Benefits In Tamil

Raw Garlic Health Benefits In Tamil

வாய் ஆரோக்கியம் மேம்படும்

பூண்டு இருக்கும் பண்புகள் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட நோய் கிருமிகள் எதிர்த்து போராட உதவுகிறது. பூண்டை மெல்லு சாப்பிட்டால் தொற்று அபாயத்தை குறைக்கும் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முகப்பரு குறைக்கும்

பச்சை பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தோல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுகிறது. இதுதவிர, முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Old Photos : உங்கள் வீட்டுப் பழைய போட்டோக்களில் மறைந்திருக்கும் 7 சுவாரஸ்யமான விஷயங்கள்!
Recommended image2
Tattoo meaning : டாப் 10 பாப்புலர் டாட்டூக்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஒவ்வொரு டிசைனுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை!
Recommended image3
Water Tank: வாட்டர் டேங்க்கை எங்கு வைப்பது நல்லது? தரையில் வைத்தால் இவ்வளவு ஆபத்துகளா? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved