MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பைல்ஸ் குணமாக '1' ஸ்பூன் வெந்தயம் போதும்.. எப்படி சாப்பிடனும் தெரியுமா?

பைல்ஸ் குணமாக '1' ஸ்பூன் வெந்தயம் போதும்.. எப்படி சாப்பிடனும் தெரியுமா?

Fenugreek Seeds For Piles : மூலநோய் பிரச்சனையை குணமாக வெந்தயம் எப்படி உதவுகிறது மற்றும் அதை சாப்பிடுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 13 2025, 01:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Fenugreek seeds for piles in tamil

Fenugreek seeds for piles in tamil

வெந்தயம் சமையலறையில் இருக்கும் ஒரு மசாலா பொருளாகும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஃபோலிக் அமிலம், துத்தநாகம், தாமிரம், கரோட்டின், நியாசின் போன்றவை உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும். இது தவிர இதை பலரும் எடை இழப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Natural remedies for piles in tamil

Natural remedies for piles in tamil

வெந்தயம் பைல்ஸ் பிரச்சனையையும் சரி செய்யும் தெரியுமா? வெந்தயத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதுதவிர, மூல நோயால் ஏற்படும் காயங்களை சரி செய்யவும் இது பயனுள்ளதாக இருக்கும். இப்போது மூலநோய் பிரச்சனையை சரிசெய்ய 
வெந்தயம் எப்படி உதவுகிறது மற்றும் அதை சாப்பிடும் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  பைல்ஸ் பிரச்சனைக்கு 'குட் பை' சொல்ல வாழைப்பழத்தை எப்போது சாப்பிடணும் தெரியுமா?

35
How to use fenugreek seeds for piles in tamil

How to use fenugreek seeds for piles in tamil

பைல்ஸ் பிரச்சனை எப்படி வருகிறது?

பைல்ஸ் என்பது செரிமான கோளாறு காரணமாக ஏற்படும் மிகவும் மோசமான பிரச்சினையாகும். இதுதவிர, அந்த பகுதியில் வீக்கம் கட்டிகள் கூட தோன்றும்.  சிலசமயங்களில் ரத்தம் கூட வரும். இந்த பிரச்சனை வந்த நபரால் எழுந்து உட்காருவதில் மிகவும் சிரமமாக உணருவார்கள்.

இதையும் படிங்க:  மூல நோய் வெறும் 7 நாட்களில் அடியோடு தீரணுமா! எந்த மருந்தும் பக்க விளைவுகளும் இல்லாத ஒரே வழி!!

45
Piles treatment with fenugreek seeds in tamil

Piles treatment with fenugreek seeds in tamil

மூல நோய்க்கு வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். ஏனெனில் இதில் இருக்கும் நார்ச்சத்து இந்த பிரச்சனையை விரைவில் நீக்க உதவுகிறது. இதற்கு இரவு இரவு தூங்கும் முன் 1-2 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு மறுநாள் காலை எழுந்ததும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பிறகு வெந்தயத்தை மென்று சாப்பிடுங்கள். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலே மூலநோய் சரியாகும். இது தவிர, வெந்தயத்தை பேஸ்ட் போலாக்கி அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் காயங்கள் சரியாகும்.

55
Fenugreek seeds benefits in tamil

Fenugreek seeds benefits in tamil

வெந்தயத்தின் பிற நன்மைகள்:

வெந்தயம் பைல்ஸ் பிரச்சனையை நீக்குவதில் மட்டுமின்றி, பல பிரச்சினைகளையும் நீக்குவதில் பெரிதும் உதவுகிறது. அதாவது இது ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளை சரி செய்யும். இது தவிர, இது பசியையும் அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நினைவில் கொள்: பைல்ஸ் பிரச்சினைக்கு வெந்தயத்தை சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு, வலி இருந்தால் நீங்கள் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
New Year Calendar: 2027 புத்தாண்டுக்கு புதிய காலண்டர் எப்போது வாங்க வேண்டும்?! பஞ்சாங்கம் இருந்தா இவ்ளோ நல்லதா?!
Recommended image3
Best Foods for Mental Health: மனசு சரியில்லையா? அடிக்கடி சோகம் வாட்டுகிறதா? மனநிலையை மேம்படுத்தும் உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved