MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பூண்டு உரிக்க சூப்பர் ஐடியா.!2 கிலோ பூண்டையும் இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து ஸ்டோர் பண்ணி வைக்கலாம் ..

பூண்டு உரிக்க சூப்பர் ஐடியா.!2 கிலோ பூண்டையும் இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து ஸ்டோர் பண்ணி வைக்கலாம் ..

Poondu urippathu eppadi in Tamil: இனி 2 முதல் 3 கிலோ பூண்டையும் எந்த விதமான சிரமமும் இல்லாமல், இப்படி ஈஸியாக 1 நிமிடத்தில் உரித்து விடலாம்..பிறகு, இதனை 6 முதல் 12 மாதம் பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Sep 04 2022, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

இன்றைய பரபரப்பான வாழ்கை முறையில், காலையில் எழுந்து இல்லத்தரசிகள் சமையல் வேலை செய்யும் போது, ரொம்பவே கடினமான வேலை பூண்டு உரிப்பது. அதேபோன்று, பெரிய விசேஷம் வைத்து வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், 2 முதல் 3 கிலோ பூண்டு கூட தோல் உரிக்கும் வேலை இருக்கும்.

மேலும் படிக்க...Palak Keerai Puri: இரும்புச்சத்து நிறைந்த வித்தியாசமான பாலக்கீரை பூரி..இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

ஆனால், தோல் உரிக்கும் போது நகம் கீறல்களில் வலி இருக்கும்..சில நேரம் கைகள் மரத்துப்போகும். மேலும், அதிக நேரம் செலவழியும்..இனி அந்த கவலை வேண்டாம். வேலைக்கு செல்லும்பெண்களாக இருந்தாலும் சரி,  இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, இனி 2 முதல் 3 கிலோ பூண்டையும் கத்தியும், இல்லாமல் எந்த விதமான சிரமமும் இல்லாமல், இப்படி ஈஸியா 1 நிமிடத்தில் உரித்து விடலாம்..பிறகு, இதனை 6 முதல் 12 மாதம் ஸ்டோர் பண்ணி வைக்கலாம்.

மேலும் படிக்க...Palak Keerai Puri: இரும்புச்சத்து நிறைந்த வித்தியாசமான பாலக்கீரை பூரி..இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க..

36
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

முதலில் அதற்கு நீங்கள் ஒரு கிலோ முழு பூண்டை எடுத்து, ஒரு துணியில் வைத்து சுருட்டி, ஒரு கட்டையை வைத்து அடித்தால் கூட சுலபமாக அது நமக்கு பிரிந்து கிடைத்து விடும். பூண்டின் அளவு குறைவாக இருந்தால், கைகளை கொண்டும் பிரித்து கொள்ளலாம். பிறகு எல்லா பூண்டையும் ஒரு முறத்தில் கொட்டி புடைத்தால், மேலே இருக்கும் லேசான தோலை நீக்கிவிட்டு பூண்டு பற்களை மட்டும் தனியாக வைத்துக் கொள்ளுங்களாம்.

46
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து சூடு செய்து அதில் தனித்தனியாக இருக்கும் பூண்டை கொட்டி 60 செகண்ட்ஸ் சூடு செய்யுங்கள். ஒரு கரண்டியை வைத்து இரண்டு முறை கலந்துவிடலாம். குறிப்பாக, பூண்டுக்கு உள்ளே சூடு ஏறி இருக்கக் கூடாது. பூண்டின் தோல் மட்டும் தான் சூடாகி இருக்க வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

56
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

 

பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு ஒரு பெரிய காட்டன் துணி எடுத்துக்கோங்க. அதில் அவித்த இந்த பூண்டை கொட்டி நன்றாக முடிச்சை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது இந்த முடிச்சை துணி துவைப்பது போல தரையில் நன்றாக அடிக்க வேண்டும். 10 முறை அடித்தால் கூட தவறு கிடையாது.
பிறகு அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே பூண்டை பாருங்கள். பூண்டில் இருக்கும் தோல்கள் எல்லாம் தனித்தனியாக பிரிந்து வந்திருக்கும்.

 

66
poondu urippathu eppadi

poondu urippathu eppadi

சில பூண்டில் தோல் ஒட்டி இருக்கும். உங்கள் கையாலேயே அப்படியே வேர்க்கடலை உரிப்பது போல உரித்தாலே பூண்டு தோல் சுலபமாக வந்துவிடும். இந்த பூண்டை முறத்தில் கொட்டி நன்றாக புடைத்து பூண்டை தனியாக எடுத்துவிட்டால் ஐந்தே நிமிடத்தில் வேலை முடிந்தது. பிறகு இதனை எடுத்து, 6 மாதம் வரை ஸ்டோர் செய்து பிரிட்ஜிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த முறை முடிவதற்கு மொத்தமாக 10 நிமிடம் கூட ஆகாது.

மேலும் படிக்க...Palak Keerai Puri: இரும்புச்சத்து நிறைந்த வித்தியாசமான பாலக்கீரை பூரி..இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved