MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரும்பு சத்தை அதிகரிக்கும்..சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி? நாக்கில் எச்சில் ஊற வைக்கும் டேஸ்ட் ..

இரும்பு சத்தை அதிகரிக்கும்..சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி? நாக்கில் எச்சில் ஊற வைக்கும் டேஸ்ட் ..

Thinai Adai: திணை மற்றும் முருங்கைக் கீரையை சேர்த்து சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி ..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 05 2022, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய, ருசியான முருங்கைக் கீரை அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த ரெசிபியை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டும்.

தேவையான பொருட்கள்:

 திணை – 1 கப்

கடலை பருப்பு – 1/2 கப்

கருப்பு உளுந்து – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

வர மிளகாய் -2 

 மேலும் படிக்க...Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பெரிய வெங்காயம் – 1 கைப்பிடி

கருவேப்பிலை – 1 கொத்து

பெருங்காயம் – 1/4 ஸ்பூன்

முருங்கைக்கீரை – 1 கைப்பிடி அளவு

தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு

 மேலும் படிக்க...Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

34
rava dosa

rava dosa

செய்முறை விளக்கம்:

முதலில், இந்த எல்லா பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக ஆட்டி எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

அரைத்த இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பொருட்களை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. அடை மாவு பக்குவத்தில் கொஞ்சம் திக்காகவே இருக்கட்டும்.

 

44

வழக்கம்போல தோசை கல்லை அடுப்பில் வைத்து அடை மாவை சிறிய வடிவத்தில் ஊற்றி எடுத்தால் மணக்க மணக்க தினை முருங்கைக்கீரை அடை தயார். இதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, எதை வேண்டும் என்றாலும் பரிமாறலாம்.  இந்த உணவினை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 மேலும் படிக்க...Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved