MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

Tea Lovers: காலையில் டீ அருந்துபவரா நீங்கள்? அப்படினா..! கண்டிப்பா கவனிங்க, வெளியானது புதிய ஆய்வு ரிப்போர்ட்..

Tea Lovers: தினமும் காலை எழுந்தவுடன் டீ என்கிற தாரக மந்திரத்தை கடைபிடிப்பவரா நீங்கள்..? உங்களின் சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம் என்கின்றது பிரிட்டனின் புதிய ஆய்வு முடிவு.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 05 2022, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
tea  britain

tea -britain


காலையில் தேநீர் அல்லது காபி குடிக்கும் வரை மற்ற வேலைகளை செய்ய நம்மில் பலருக்கு மனம் வராது. ஏனெனில், டீ அல்லது காபி குடித்த பிறகுதான் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது போல உணர்கிறோம். அந்த அளவுக்கு தேநீருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல பேச்சிலர்களுக்கு தேநீர் தான் உணவாகவே இருக்கிறது.  எவ்வளவு களைப்பாக இருந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அவ்வளவு களைப்பு போயி சுறுசுறுப்பாக மாறுவதாக தேநீர் பிரியர்கள் கூறுகின்றனர்.

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
tea -britain

tea -britain

பொதுவாக தேநீர்கள் இந்தியர்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது, தற்போது இதனை வெளிநாடுகளிலும் விரும்ப தொடங்கிவிட்டனர்.  அப்படியாக, உலகளவில் அதிகமான மக்களால் ரசிக்கப்படும் ஒரு அற்புதமான பானம் என்றால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதற்கு பதில் தேநீர் தான் என்று சொல்லலாம்.  ஆனால், இது நமக்கு பல்வேறு உடல் நலம் பாதிப்புகளை உண்டாக்கும் என்கின்ற அச்சம் நம்மிடம் இருந்தது..இந்நிலையில், அதனை உடைக்கும் வகையில் புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 

 

35
tea -britain

tea -britain

பிரிட்டனின் தேதிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில், அன்றாடம் 2 முதல் 3 கப் டீ குடிப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்நாளில் மரண ஆபத்து குறைவு என்றும், மற்றவர்களை விட 9- 13 சதவீதம் வரை ஆயுள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

 

45
tea -britain.

tea -britain.

சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த இந்த ஆய்வில், 40 முதல் 69 வயதுடைய நபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தாங்கள் கறுப்பு தேநீரையே குடிப்பதாக தெரிவித்துள்ளனர்.2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்த ஆய்வு சுமார் 11 ஆண்டுகள் நடத்தப்பட்டது.

55
tea -britain

tea -britain

இருப்பினும், இதில் பால் அல்லது சர்க்கரை கலந்துள்ளதா..? மற்றும் மனித உடலிய மாற்றத்தை உண்டாகும் மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா  என்பது குறித்தும், இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்புறம் என்ன இனி இந்த செய்தியை கொண்டா சூடான ஒரு டீ குடிக்கலாம் வாங்க பாஸ்..

 மேலும் படிக்க...வீட்டின் நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் போதும்..வீட்டிற்குள் எந்த தீய சக்தியையும் தடுத்து நிறுத்தும்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved