MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கெமிக்கல் ஷாம்பூக்கு குட்-பை! வீட்டிலேயே இயற்கையாக ஷாம்பு தயாரிக்கலாம்!

கெமிக்கல் ஷாம்பூக்கு குட்-பை! வீட்டிலேயே இயற்கையாக ஷாம்பு தயாரிக்கலாம்!

கெமிக்கல் ஷாம்புகளால் முடி கொட்டுதா? இனி கவலை வேண்டாம்! மாதந்தோறும் பணத்தை வீணாக்காமல், இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக ஷாம்பூ தயாரிக்கலாம். பக்கவிளைவுகள் இல்லாத இந்த இயற்கை ஷாம்பூ உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக மாற்றும்; உங்களுக்கான சிறந்த தீர்வு

1 Min read
Author : Priya Velan
Published : Jun 05 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நுரை வர்ற ஷாம்பு எல்லாம் நல்லதா?
Image Credit : Getty

நுரை வர்ற ஷாம்பு எல்லாம் நல்லதா?

கடைகளில் வாங்கும் ஷாம்பூக்களில் இருக்கும் 'சல்பேட்' மற்றும் 'பாரபென்' தான் உங்கள் முடியை வறட்சியாக்கி, வேர்களை பலவீனப்படுத்துகிறது. கவலைப்படாதீங்க, நம்ம பாட்டி காலத்து ரகசியத்தை கொஞ்சம் ட்ரெண்டியா மாத்தி இப்போ நாமே ஷாம்பு செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிச்சனில் இருக்கும் 3 பொருட்கள் போதும்!
Image Credit : Getty

கிச்சனில் இருக்கும் 3 பொருட்கள் போதும்!

நமக்குத் தேவை மூன்றே விஷயங்கள் தான். பூந்திக்கொட்டை (Soapnuts)- இதுதான் இயற்கை நுரை தரும் கிங்!. சீயக்காய் (Shikakai)- முடியை சுத்தமாக்கும் கண்டிஷனர். உலர்ந்த நெல்லிக்காய் (Amla)- முடிக்கு கருகருன்னு ஊட்டச்சத்து தரும் டானிக்.

Related Articles

Related image1
Shampoo Hair Wash : நுரைப் பொங்கும் ஷாம்பூவில் ஆனந்தக் குளியல் போடுபவரா நீங்கள்..? ஆபத்து..!! ஜாக்கிரதை..!!
Related image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
35
தயாரிக்கும் முறை (ரொம்ப சிம்பிள்!)
Image Credit : Getty

தயாரிக்கும் முறை (ரொம்ப சிம்பிள்!)

பூந்திக்கொட்டை, சீயக்காய், நெல்லிக்காய் மூன்றையும் சம அளவில் எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். காலையில் அந்தத் தண்ணீரை அடுப்பில் வைத்து, பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள். சூடு ஆறினதும் கைகளால் நன்றாகப் பிசைந்தால் திக்கான, நுரை ததும்பும் ஷாம்பு தயார்! அதை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைங்க.

45
மூலிகை வாசம் பிடிக்காதா? இதோ ஒரு ட்ரிக்!
Image Credit : Getty

மூலிகை வாசம் பிடிக்காதா? இதோ ஒரு ட்ரிக்!

சிலருக்கு இந்த இயற்கை ஷாம்பூவின் மூலிகை வாசனை பிடிக்காமல் போகலாம். அதற்கு ஒரு சூப்பர் தீர்வு இருக்கு. நீங்கள் தயாரித்த ஷாம்பூவில் 2 அல்லது 3 துளிகள் லாவண்டர் அல்லது ரோஸ்மேரி 'எசென்ஷியல் ஆயில்' (Essential Oil) சேர்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் பாருங்க, உங்க கூந்தல் பார்லர் போனது போல கமகமன்னு மணக்கும்!

55
இதை எப்படிப் பயன்படுத்துவது?
Image Credit : Getty

இதை எப்படிப் பயன்படுத்துவது?

இந்த ஷாம்பு வழக்கமான ஷாம்பு போல அலை அலையாக நுரை தராது. ஆனால், தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை வேரோடு அகற்றிவிடும். வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்துக் குளித்தால், ஒரு மாதத்தில் புதிய முடிகள் வளர்வதை நீங்களே பார்க்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
முடி உதிர்தல் தடுப்பு
குழாயில் முடி அடைப்பு
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: கணவன் மனைவி இந்த விஷயங்களில் வெட்கப்படவே கூடாதாம்! நீங்க எப்படி.?!
Recommended image2
தங்க கொலுசு டிசைன்கள்: பாரம்பரிய ஜான்ஜர் முதல் மாடர்ன் பேயல்ஸ் வரை
Recommended image3
இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் 7 உலகப் புகழ்பெற்ற பட்டுப் புடவைகள்!
Related Stories
Recommended image1
Shampoo Hair Wash : நுரைப் பொங்கும் ஷாம்பூவில் ஆனந்தக் குளியல் போடுபவரா நீங்கள்..? ஆபத்து..!! ஜாக்கிரதை..!!
Recommended image2
Hair fall Solution : இனி முடி கொட்டுற பிரச்சனையே இல்ல! 2026-ன் பெஸ்ட் சிகிச்சை முறைகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved