MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cabbage Chutney: முட்டைக்கோஸில் இப்படி ஒரு சுவையான சட்டினியா? சிம்பிள் முறையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்க

Cabbage Chutney: முட்டைக்கோஸில் இப்படி ஒரு சுவையான சட்டினியா? சிம்பிள் முறையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்க

Cabbage Chutney: இட்லி, தோசைக்கு சுவையான முட்டைகோஸ் சட்னி சுலபமான முறையில் எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 22 2022, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cabbage chutney

cabbage chutney

 

தினமும் ஒரே மாதிரியான சட்டினி செய்து சாப்பிடுவதை விட உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் அள்ளித் தரும், நீர்ச்சத்து நிறைந்த செம்ம டேஸ்ட்டியான முட்டைகோஸ் சட்னி எப்படி செய்யலாம்? என்பதை  இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
 
முட்டைகோஸ் சட்னி:

நறுக்கிய முட்டைக்கோஸ் – ஒரு கப்

 கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்

தனியா விதை – அரை ஸ்பூன

 வரமிளகாய் – நான்கு

பெரிய வெங்காயம் – ஒன்று

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Cabbage Chutney:

Cabbage Chutney:

பச்சை மிளகாய் – 1

சமையல் எண்ணெய் – 4  டீஸ்புன் 

பழுத்த தக்காளி பழம் – 2

 நறுக்கிய மல்லித்தழை – ஒரு கொத்து 

உப்பு – தேவையான அளவு

புளி – சிறு நெல்லிக்காய் அளவு

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?

34
Cabbage Chutney:

Cabbage Chutney:

செய்முறை விளக்கம்: 

முட்டைக்கோஸ் சட்னி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு முட்டைக்கோசை எடுத்து நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு அதே கடாயில் உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, தனியா விதை, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

44
Cabbage Chutney:

Cabbage Chutney:

அதனுடன் பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி பழங்கள்சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் புளியை கொட்டையில்லாமல் சேர்த்து கொள்ள வேண்டும், . பின் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு முட்டைக்கோசை சேர்க்க வேண்டும். ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வாருங்கள்.  பிறகு எண்ணெய், கடுகு போட்டு தாளித்து விடுங்கள் சுவையான முட்டைகோஸ் சட்டினி ரெடி..

மேலும் படிக்க...Teeth: இந்த வகை பற்களை உடையவர்களுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் இருக்குமாம்? உங்கள் பற்களின் ஆளுமை பற்றி தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved