MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Toilet Seat: டாய்லெட் சீட் ஆடுதா? பிளம்பர் தேவையில்லை.. 1 ரூபாய் செலவு இல்லாம நீங்களே சரி பண்ணலாம்!

Toilet Seat: டாய்லெட் சீட் ஆடுதா? பிளம்பர் தேவையில்லை.. 1 ரூபாய் செலவு இல்லாம நீங்களே சரி பண்ணலாம்!

Toilet Seat: டாய்லெட் சீட் லூசாக இருந்து அடிக்கடி நகர்வது எரிச்சலாக இருக்கிறதா? இதை சரிசெய்ய பிளம்பரை அழைக்க வேண்டாம். வீட்டிலேயே நீங்களே இதை எப்படி எளிதாக சரிசெய்யலாம் என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 17 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஆடும் டாய்லெட் சீட்டை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்
Image Credit : AI Image

ஆடும் டாய்லெட் சீட்டை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்

வீடு கட்டும்போது எல்லா பொருட்களையும் தரமாக வாங்குவோம். ஆனால், தினமும் பயன்படுத்தும் டாய்லெட் சீட் நாளடைவில் லூஸ் ஆகிவிடும். இது சிறிய பிரச்னை என நினைத்து கவனிக்காமல் விட்டால், சீட் உடைந்து போக வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டு டாய்லெட் சீட்டும் இப்படி ஆடுகிறதா? அப்போ இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க.

இதையும் படிங்க: Cooker Cleaning: அடிபிடித்த குக்கர் புதுசு போல ஜொலிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்.. மணிக்கணக்கில் தேய்க்க வேண்டாம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
டாய்லெட் சீட் லூசாக முக்கிய காரணங்கள்
Image Credit : AI Image

டாய்லெட் சீட் லூசாக முக்கிய காரணங்கள்

டாய்லெட் சீட்டை நாம் அடிக்கடி பயன்படுத்துவதால், அதை கமோட் உடன் இணைக்கும் மவுன்ட்டிங் போல்ட்கள் (Mounting Bolts) லூசாகிவிடும். சில சமயம், பிளாஸ்டிக் பாகங்கள் தேய்ந்து போவது, ஹிஞ்சஸ் (Hinges) எனப்படும் கீல்கள் பழுதடைவது அல்லது ஆரம்பத்திலேயே சீட்டை சரியாகப் பொருத்தாதது போன்றவையும் முக்கிய காரணங்கள்.

இதையும் படிங்க: Carnivorous Animals: மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் சாப்பிடுவது ஏன்? ஆச்சரியமான காரணம் இதோ!

Related Articles

Related image1
Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?
Related image2
Toilet Cleaning: இனி மணிக்கணக்கில் தேய்க்க தேவையில்லை! டாய்லெட் கறைகளை நொடியில் போக்க சூப்பர் டிப்ஸ்!
36
மவுன்ட்டிங் போல்ட்களை டைட் பண்ணுங்க
Image Credit : AI Image

மவுன்ட்டிங் போல்ட்களை டைட் பண்ணுங்க

டாய்லெட் சீட் ஆடுகிறது என்றால், முதலில் அதன் பின்னால் இருக்கும் போல்ட் அல்லது நட்டுகளை சரிபார்க்கவும். இவை சீட்டின் மாடலைப் பொறுத்து மேலே அல்லது கமோட்டின் கீழே இருக்கும். ஸ்க்ரூடிரைவர் மற்றும் பிளையர்ஸ் பயன்படுத்தி இவற்றை டைட் செய்யலாம். ஆனால் கவனம், போல்ட்களை ஓவராக டைட் செய்யாதீர்கள்; அதிக அழுத்தம் கொடுத்தால் பிளாஸ்டிக் போல்ட் அல்லது கமோட் உடைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:Snake Dream: கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?

46
உதிரி பாகங்களின் நிலையை கவனியுங்கள்
Image Credit : AI Image

உதிரி பாகங்களின் நிலையை கவனியுங்கள்

போல்ட்களை டைட் செய்த பிறகும் பிரச்னை தொடர்ந்தால், சீட்டின் ஹிஞ்சஸ் மற்றும் பிளாஸ்டிக் ஃபிட்டிங்ஸை பாருங்கள். நீண்ட நாள் பயன்பாட்டால் அவை தேய்ந்து போயிருக்கலாம். அப்படி இருந்தால், அந்த உதிரி பாகங்களை மாற்றுவது அல்லது பிளம்பர் உதவியை நாடுவது நல்லது.
56
நான்-ஸ்லிப் பேட்களின் பயன்பாடு
Image Credit : AI Image

நான்-ஸ்லிப் பேட்களின் பயன்பாடு

போல்ட்கள் சரியாக இருந்தும் சீட் நகர்ந்தால், சீட்டின் அடிப்பகுதியில் ரப்பர் அல்லது நான்-ஸ்லிப் பேட்களை (Non-slip pads) ஒட்டுங்கள். இது சீட்டிற்கு நல்ல கிரிப் கொடுக்கும், மேலும் பயன்படுத்தும்போது சீட் அங்கும் இங்கும் நகராமல் தடுக்கும். இது மிகவும் எளிதான மற்றும் குறைந்த செலவு கொண்ட ஒரு தீர்வு.
66
எப்போது புதிய சீட் பொருத்த வேண்டும்?
Image Credit : AI Image

எப்போது புதிய சீட் பொருத்த வேண்டும்?

டாய்லெட் சீட்டில் எங்காவது விரிசல் ஏற்பட்டிருந்தாலோ அல்லது ஹிஞ்சஸ் முழுவதுமாக உடைந்திருந்தாலோ, புதிய சீட் வாங்குவதுதான் ஒரே வழி. லூசான சீட்டை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தானது. நீங்களே சரிசெய்ய கடினமாக உணர்ந்தால், ஒரு திறமையான பிளம்பரை அழைத்து சரிசெய்வது பாதுகாப்பானது.

முக்கிய அறிவிப்பு: இந்தத் தகவல் பொதுவான புரிதலுக்காக மட்டுமே. ஃபிட்டிங்ஸை டைட் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம், அது சேதத்தை ஏற்படுத்தக்கூடும். பிரச்னை பெரிதாக இருந்தால், எப்போதும் ஒரு நிபுணர் உதவியை நாடுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jewellery Watches: கல்யாணத்துக்கு போறீங்களா? இந்த ஜுவல்லரி வாட்ச் டிசைன்ஸ் உங்களுக்குத்தான்!
Recommended image2
Tooth Powder: 90'ஸ் கிட்ஸே... இந்த பல்பொடி வாசனை இன்னும் நினைவிருக்கா?
Recommended image3
Reduce Electricity Bill: கரண்ட் பில் ஏறுதா? மின்சாரத்தை குறைக்க உதவும் 7 எளிய வீட்டுப் பொருள் Hacks
Related Stories
Recommended image1
Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?
Recommended image2
Toilet Cleaning: இனி மணிக்கணக்கில் தேய்க்க தேவையில்லை! டாய்லெட் கறைகளை நொடியில் போக்க சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved