MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எவ்வளவு நடந்தாலும் உடல் எடை குறையவே இல்லையா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?

எவ்வளவு நடந்தாலும் உடல் எடை குறையவே இல்லையா? அதுக்கு என்ன காரணம் தெரியுமா?

Weight Loss Tips : நடைப்பயிற்சி என்பது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளமட்டும் உதவுவது அல்ல, உங்கள் எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 17 2024, 10:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Health Tips

Health Tips

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளுக்கு எல்லையே இல்லை. உடல் எடையை குறைப்பதில் இருந்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை நடைப்பயிற்சி பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும். சரியான நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் கூட குறைக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

உடல் எடையை குறைக்க தினமும் பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் அப்படி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் உடல் எடையை குறைத்துவிடுவதில்லை. உண்மையில் அப்படி நடைப்பயிற்சி செய்தும் உடல் எடை குறையாமல் இருக்க காரணம், நடக்கும்போது நீங்கள் செய்யும் சில தவறுகள் தானாம். மேலும் தவறுகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் எடையை குறைக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீனில் 'சிறந்தது' இதுதான்.. 'கிழங்கான் மீன்' வாரி வழங்கும் நன்மைகள் பத்தி தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Proper Walking

Proper Walking

தவறாக நடப்பது 

நடந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கு, தவறாக நடப்பதும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலானோர் நடக்கும்போது கால்களை முழுவதுமாக அசைப்பதில்லை. இது அதிக கலோரிகளை எரிக்காது. மேலும் எடை குறையாது. நடக்கும்போது பெரும்பாலானோர் தங்கள் போனைப் பார்ப்பார்கள். இதனால் கழுத்து மற்றும் தோள்பட்டை வலி ஏற்படுகிறது. எனவே இப்படி செய்வதால் பலன் கிடைக்காமால் போவது ஒருபுறம் என்றால், பல உடல்நல பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

மெதுவான வேகம்

மெதுவாக நடப்பது கூட உடல் எடையை குறைக்க வாய்ப்பளிக்காது. இது கலோரிகளை எரிக்காது. மெதுவாக நடப்பதால் உடல் எடை குறையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மெதுவாக நடந்தால் உடல் எடை குறையாது எனவே கொஞ்சம் வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.

34
Benefits of Walking

Benefits of Walking

தொடர்ந்து நடைப்பயிற்சிக்கு செல்வதில்லை

சிலர் எப்போதாவது ஒருமுறை அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வாக்கிங் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களும் எவ்வளவு வாக்கிங் செய்தாலும் உடல் எடை குறையாது. நீங்கள் தொடர்ந்து நடக்காததால், உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டிய கலோரிகளை எரிக்க வாய்ப்பில்லை. இதனால் உடல் எடை குறையாது. எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். 

44
Walking

Walking

தவறான ஊட்டச்சத்து

உடல் எடையை குறைக்க வேண்டுமானால் நடைப்பயிற்சியுடன் சரிவிகித உணவும் அவசியம். அதிக கலோரி உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களை நடைபயிற்சிக்குப் பிறகு சாப்பிட்டால் எடை கூடுமே தவிர எடை குறையாது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

கிச்சன் சின்க்கில் இருந்து துர்நாற்றம் வருதா? சிம்பிளா இதை செஞ்சு பாருங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AR
Ansgar R
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved