MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளிடையே பாலின பாகுபாடு ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது? பெற்றோர்களுக்கான டிப்ஸ் இதோ..

குழந்தைகளிடையே பாலின பாகுபாடு ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது? பெற்றோர்களுக்கான டிப்ஸ் இதோ..

ஆண், பெண் இருவரும் சமம் என்ற சம பாலின மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதே குழந்தையை வளர்ப்பதற்கான ஒரே வழி. 

2 Min read
Author : Ramya s
Published : Nov 28 2023, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குழந்தைகளிடம் பாலினம் தொடர்பான பழமைவாத கருத்துகள் வளர்வதை தடுக்க பெற்றோர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் சமம் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். பாலினம் சார்ந்த பழக்கங்கள், யோசனைகள், அல்லது பழமைவாத குணாதிசயங்களுடன் குழந்தைகளை வளர்ப்பது என்பது தவறாக முடிவு... அனைத்து பாலினத்தவர்களும் எந்த ஒரு செயலையும் செய்ய வல்லவர்கள் என்பதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம் என்ற சம பாலின மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதே குழந்தையை வளர்ப்பதற்கான ஒரே வழி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடமிருந்து வாழ்க்கை மதிப்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக பள்ளியில் இருந்து வந்த பிறகு மகனை உட்கார வைத்து, மகளை தண்ணீர் எடுத்துத் தருமாறு கேட்பது மோசமான பாலினப் பாகுபாட்டிற்கு ஒரு உதாரணம். கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகளில் இது நிகழும். எல்லா வீட்டு வேலைகளையும் பெண்களே செய்ய வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அந்த ஆண் குழந்தை வளர்வான். எனவே வீட்டு வேலைகளை பெண் குழந்தைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லாமல் ஆண் பெண் இருவருமே வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும் என்று வளர்க்க வேண்டும்.

36


வீட்டில் தான் பாலின பிரச்சனை உள்ளதா என்றால் இல்லை என்பதே பதில்.சமூகத்திலும் அப்படி தான் உள்ளது. குறிப்பாக  உதாரணமாக, பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு அழகிய மேக் உடன் தயாரிக்கப்பட்ட பார்பி டால் போன்றவை, அதே நேரத்தில் சிறுவர்கள் கார்கள் உள்ளிட்ட பொம்மைகளை உருவாக்குகிறார்கள். விளையாட்டின் மூலம், குழந்தைகள் முக்கியமான சமூக, உணர்ச்சி மற்றும் உடல் வாழ்க்கை திறன்களைப் பெறுகிறார்கள். எனவே குழந்தைகளுக்கு பாலின பாகுபாடு இல்லாமல் பொம்மைகளை வாங்கிக்கொடுப்பது நல்லது.

 

ஒற்றை பாலின பள்ளிகளில் குழந்தைகள் அடிக்கடி பாலின குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள், இது சிறு வயதிலிருந்தே அவர்களிடம் ஒரு சார்புநிலையை உருவாக்குகிறது. இதனால் பாலின வேறுபாட்டை குறைக்க வழிவகுக்கிறது. எனவே குழந்தைகளை இருபாலர் பள்ளியில் சேர்ப்பது நல்லது.

 

 

46

ஒரே பாலினப் பள்ளிக் கல்வியில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், குழந்தைகள் ஒரே வயதுடைய குழந்தைகள் மற்றும் பிற பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் இணை கல்வியில் ஈடுபடும் வாய்ப்புகளைப் பெறலாம். இந்த வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், ஒரு குழந்தை அவர்களின் பாலினம் இருந்தபோதிலும், அனைவருக்கும் விளையாட்டுக் குழுக்கள் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட சாராத செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

56

பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து குழந்தைகள் பாலினப் பாத்திரங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். வீட்டு வேலைகளை நியாயமாகப் பிரிப்பதைக் காணும் குழந்தைகளுக்கு பாலின பாகுபாடு இருக்கது. ஆனால் பெண்கள் மட்டுமே வேலை செய்யும் வீடுகளில் வளரும் குழந்தைகள் பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளை அதிகம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொள்வார்கள். எனவே இந்த பழமையான சிந்தனைகளுக்கு சவால் விடும் நடத்தைகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும்.

66

குழந்தைகளிடையே காணப்படும் பாலினப் பிரிவினை சமூகத்தில் வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு எதிராக பாரபட்சமான நடத்தைகளுக்கு வழிவகுக்கும். எனவே பாலினத்தின் அடிப்படையில் குழந்தைகளைப் பிரிப்பதை பெற்றோர்கள் நிறுத்தி, சம-பாலின பிறந்தநாள் விழாக்களை நடத்த வேண்டும். ஆராய்ச்சியின் படி, வெவ்வேறு பாலின குழந்தைகளுடன் ஆழமான நட்பைக் கொண்ட குழந்தைகள் தங்கள் நண்பர்களின் பாலினத்தைப் பற்றி மிகவும் சாதகமான பார்வைகளைக் கொண்டுள்ளனர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved