MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எடையை குறைக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

எடையை குறைக்க எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

Walking Time For Weight Loss : உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 25 2025, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking tips in tamil

Walking tips in tamil

உடல் எடையை குறைப்பதற்கு பல விஷயங்களை மக்கள் முயன்று வருகின்றனர்.  ஆனால் அதற்கு எளிமையான  எளிமையான பயிற்சி நடைபயிற்சிதான். தினமும் குறிப்பிட்ட நேரம் நடப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நடப்பது அதிகமான கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் சிலருக்கு எவ்வளவு நேரம் நடப்பது என தெரியாது. அவர்களுக்கான பதிவு இது. வாங்க பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
walking health benefits in tamil

walking health benefits in tamil

எடை மேலாண்மை: 

உடல் எடையை குறைக்க நம் உடலில் உள்ள அதிகமான கொழுப்பை பயன்படுத்த வேண்டும். எப்போது அதிகமான ஆற்றல் தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் தான் கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும். அதிகமான கலோரிகளை எரிக்கக்கூடிய மிதமான பயிற்சிதான் நடைபயிற்சியாகும். நாம் நடக்கும் வேகத்தை பொறுத்து கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க:  10,000 காலடிகள் நடக்குறீங்களா? உடனே நிறுத்துங்க.. 'வாக்கிங்' பத்தின தவறான புரிதல்

35
Walking Time For Weight Loss in Tamil

Walking Time For Weight Loss in Tamil

18 வயது நிறைவடைந்தவர்கள் சராசரியாக மணிக்கு 4.8 கிலோமீட்டர் வேகத்தில் நடக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் நடைபயிற்சி செய்யும் போது அதிகமான கலோரிகள் எடுக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க:  தரையை விட தண்ணீர்ல நடந்தால் '2' மடங்கு நன்மைகள்.. எப்படி நடக்கனும் தெரியுமா? 

45
How much walking for weight loss in tamil

How much walking for weight loss in tamil

எவ்வளவு கலோரிகள் எரிக்கலாம்? 

நீங்கள் 55 கிலோ எடை கொண்டவராக இருந்தால் மணிக்கு 3.2 கிமீ வேகத்தில் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் 1 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 108 கலோரிகளை நீங்கள் எரிக்க முடியும். இதே நபர் மணிக்கு 4.8 கிமீ  வேகத்தில் நடக்கும் போது 179 கலோரிகளை எரிக்கலாம்.  அதுவே அவர் கூடுதல் வேகத்தில் அதாவது மணிக்கு 5.6 கிமீ வேகத்தில் நடந்தால் 206 கலோரிகளை எரிக்க முடியும். அதே நபர் மணிக்கு 8 கி.மீ நடந்தால் 489 கலோரிகளை எரிக்கலாம். 

55
Weight loss walking plan in tamil

Weight loss walking plan in tamil

82 கிலோ எடையுள்ளவராக நீங்கள் இருந்தால் மணிக்கு 4.8 கிலோமீட்டர் வேகத்தில் நடக்க வேண்டும். இப்படி நடப்பதால் ஒரு மணி நேரத்திலேயே 270 கலோரிகளை உங்களால் எரிக்க முடியும். சற்று கூடுதல் வேகத்துடன் 6.4 கிலோ மீட்டர் வேகத்தில் நடந்தால் 410 கலோரிகளை கூட எரிக்கலாம். இதுவே 8 கிமீ வேகமென்றால் 738 கலோரிகள் எரிக்கப்பட. 
வாய்ப்புள்ளது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(9.4 ov)85/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 66 runs in 62 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(98.1 ov)360/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved