MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Dal Cooking: பருப்பு வேகும்போது வரும் நுரையை அள்ளி ஊத்துறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!

Dal Cooking: பருப்பு வேகும்போது வரும் நுரையை அள்ளி ஊத்துறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!

Dal Cooking: பருப்பு வேகவைக்கும்போது வர்ற வெள்ளை நுரையில் 'சப்போனின்' அப்படினு ஒரு ரசாயனம் இருக்கு. இதை அதிகமா சாப்பிட்டா, குடல் சுவரை பாதிக்குமாம். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Aug 28 2026, 06:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பருப்பு வேகும்போது வரும் நுரை நல்லதா?
Image Credit : AI

பருப்பு வேகும்போது வரும் நுரை நல்லதா?

நிறைய பெண்களுக்கு சமையலறையில சில விஷயங்கள் பத்தி எப்போதுமே ஒரு டவுட் இருக்கும். அதுல ஒண்ணுதான் பருப்பு வேகும்போது வர்ற இந்த நுரை. சிலர் இது சத்துக்களை முறிக்கும்னு சொல்றாங்க, இன்னும் சிலர் இது ஒரு விஷம்னு கூட சொல்றாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
குக்கரில் வேகவைக்கப்படும் பருப்பு
Image Credit : Gemini AI

குக்கரில் வேகவைக்கப்படும் பருப்பு

இப்போதெல்லாம் குக்கர் இல்லாத வீடுகளே இல்லை. குக்கரில் சாதம், பருப்புனு வேகவைப்பது ஆபத்துனு தெரிஞ்சாலும், இந்த அவசர உலகத்துல அது ஒரு அங்கமாகிடுச்சு. பாத்திரத்துல சமைத்தால் நேரம் ரெண்டுமே வீணாகும்னு எல்லோரும் நினைக்கிறாங்க.

36
விஷத்துக்கு சமம்
Image Credit : AI meta

விஷத்துக்கு சமம்

பாத்திரத்துல பருப்பு வேகவைக்கும்போது இந்த நுரை தெளிவாகத் தெரியும். ஆனா, குக்கர்ல சமைக்கும்போது, அது பருப்போட கலந்து, நம்ம கண்ணுக்கே தெரியாது. ஆனா, அதிர்ச்சியான விஷயம் என்னன்னா, இந்த நுரை அளவு அதிகமானா அது விஷத்துக்கு சமம்.
46
சப்போனின் ரசாயனம்
Image Credit : AI meta

சப்போனின் ரசாயனம்

இந்த நுரைக்கு ஆங்கிலத்தில் 'ஃபோம்' (Foam) என்று பெயர். இதில் புரோட்டீன், ஸ்டார்ச் மற்றும் 'சப்போனின்' (Saponin) என்ற ரசாயனம் இருக்கு. சப்போனினை குறைந்த அளவில் சாப்பிட்டால், அது அழற்சி எதிர்ப்பு மற்றும் கொலஸ்ட்ரால் எதிர்ப்பு பண்புகளைக் காட்டும். ஆனா, அதிகமா சாப்பிட்டா, பருப்பின் சுவையைக் கசப்பாக மாற்றி, குடல் சுவரை சேதப்படுத்தும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) இருக்கிறவங்களுக்கு, சாதாரண அளவு சப்போனின் கூட குடலில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
56
குக்கரில் சமைத்தால் என்ன செய்வது?
Image Credit : AI meta

குக்கரில் சமைத்தால் என்ன செய்வது?

திறந்த பாத்திரத்தில் பருப்பு சமைக்கும்போது, நுரை வந்தா அதை கரண்டியால் எடுத்துடலாம். அப்போ குக்கர்ல சமைச்சா என்ன பண்றதுனு ஒரு கேள்வி வரும். அதுக்கு பதில் இல்லை. ஏன்னா, அந்த நுரை பருப்போட கலந்துடுறதால, அதை சாப்பிடாம இருக்க வழியே இல்லை.
66
பருப்பை குக்கரில் சமைக்காதீங்க‌
Image Credit : AI meta

பருப்பை குக்கரில் சமைக்காதீங்க‌

இதனால்தான், பருப்பை குக்கரில் சமைக்கவே கூடாதுனு நிபுணர்கள் சொல்றாங்க. சமைக்கிறதுக்கு முன்னாடி, பருப்பை கொஞ்ச நேரம் சுடுதண்ணீரில் ஊற வச்சு, அப்புறம் பாத்திரத்துல வேக வைக்கணும். அப்படி செஞ்சா, நுரை வந்தாலும் சுலபமா எடுத்துடலாம். ஒரு அரை மணி நேரம் ஊற வச்சா, இந்த மாதிரி நுரையே வராதுனும் சொல்றாங்க. இல்லைனா, இந்த நுரை உடம்புக்கு ரொம்ப கெடுதல். தினமும் இதை சாப்பிட்டா என்ன ஆகும்னு நீங்களே யோசிச்சு பாருங்க.

பருப்பு வகைகளில் உடலுக்குத் தேவையான தாவர அடிப்படையிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சிக்கும் திசுக்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் முக்கியக் காரணியாக அமைகிறது. மேலும், இதில் உள்ள அதிகப்படியான நாரச்சத்து செரிமானத்தைச் சீராக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இத்தகைய சத்துகளை உடலில் சேர்க்க பருப்பை உரிய முறையில் சமைப்பது அவசியமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Related Stories
Recommended image1
Gas Cylinder: கேஸ் சிலிண்டரில் A, B, C, D குறியீடு இருக்கா? உயிரைக் காக்கும் 10 செகண்ட் ரகசியம்!
Recommended image2
Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யலையா? தூக்கி எறியாதீங்க... ஃபர்ஸ்ட் இதை செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved