MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?

தினமும் வெங்காயத்துல டீ போட்டு குடித்தால்.. இத்தனை நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் தெரியுமா?

வெங்காயம் கலந்த டீயை அருந்துவதால் கிடைக்கும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Feb 02 2023, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை எல்லாருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளது. நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு நாமே தான் காரணம். தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் கொலஸ்ட்ரால் விரைவாக உயரும். இந்த கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வழிகளில் வெங்காய டீயும் ஒன்று. அதன் பயன்கள் என்னென்ன? செய்முறை குறித்து இங்கு காணலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

வெங்காய டீ குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். வெங்காய டீயில் உள்ள பிளாவனாய்டுகள் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகின்றன. வெங்காயம் நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்துக்கள் சேர்வதைத் தடுக்கிறது. 

 

35

வெங்காய டீ குடிப்பதால் உடல் சூடாகும். இது இரத்த நாளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. உங்களின் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் தானாகவே குறையும். வெங்காய டீ ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து இரத்த நாளங்களின் சுவர்களைப் பாதுகாக்க உதவுகிறது. இப்படி தான் வெங்காய டீ அதிக கொழுப்பு, மோசமான இரத்த ஓட்டப் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. 

45

வெங்காய டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடல் வீக்கத்தைக் குறைக்கும். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளை மட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

இதையும் படிங்க: மண் வாசனை வீசும் இந்த அரிசியை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது.. பல வகை அரிசிகளும் பயன்களும் தெரியுமா?

55

செய்முறை 

வெங்காய டீ செய்வது ரொம்பவும் எளிது. முதலில் வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். அதனை 2 கப் தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீர் பாதி வரை வற்றும் வரை கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி, கொஞ்சம் தேன், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்க்கவும். உங்களுக்கு பிடித்தால் கொஞ்சம் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த டீயை சூடாக அருந்தினால் நல்லது. அனைத்து நன்மைகளும் கிடைக்கும். 

இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும் பாகற்காய்.. மிஸ் பண்ணாம சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved