MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gooseberry: கல்லீரல் பிரச்சனை சரியாக வேண்டுமா..? நெல்லிக்காயை இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள்..

Gooseberry: கல்லீரல் பிரச்சனை சரியாக வேண்டுமா..? நெல்லிக்காயை இப்படி ஒருமுறை சாப்பிட்டு பாருங்கள்..

Gooseberry: உடலின் நச்சுக்களைவெளியேற்றி இரத்தத்தை சுத்திகரிக்க உதவும், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 20 2022, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gooseberry

Gooseberry

கல்லீரல் நமது உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு ஆகும். இதனை ஒருவர் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். இல்லையென்றால் சிறுநீரக கற்கள் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உணவு செரிமானம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், நச்சுக்களை வெளியேற்றுதல் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Gooseberry

Gooseberry

அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுநீரகத்தை நச்சு நீக்குவதும் மிக அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சில பானங்கள் சேர்த்துக் கொள்ளலாம். எனவே, உங்கள் சிறுநீரகத்தை எப்படி நச்சு நீக்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

35
Gooseberry

Gooseberry

நெல்லிக்காய்:

கல்லீரலைப் பொறுத்த வரையில், நெல்லிக்காய் வரப்பிரசாதம் எனலாம். ஏனெனில் கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நன்மை பயக்கும்.  நெல்லியில் வைட்டமின் C , ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இது செரிமான பாதிப்பு,  நீரிழிவு, அஜீரணம், கண் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பலவீனத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.


 


 

45
Gooseberry

Gooseberry

நெல்லிக்காய் ஜூஸ்:

தேவையான பொருட்கள்: 

நெல்லிக்காய் - 3 
 
இஞ்சி - நறுக்கியது 1 துண்டு 

புதினா இலைகள் - இரண்டு மூன்று 

தேன், எலுமிச்சை சாறு - டீ டீஸ்புன் 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

55
Gooseberry

Gooseberry

செய்முறை: 

1. நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர்  ஊற்றி அரைக்க வேண்டும். 

2. இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம். இல்லையென்றால், அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.

3. நெல்லிக்காய் பவுடர் தற்போது சந்தைகளில் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் புதினா, கறிவேப்பிலை சேர்த்து உட்கொள்ளவும்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Recommended image2
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved