MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Golden Honey: கோல்டன் ஹனி பயன்படுத்தியது உண்டா..? அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

Golden Honey: கோல்டன் ஹனி பயன்படுத்தியது உண்டா..? அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா..?

Golden Honey: தங்கத் தேன் (கோல்டன் ஹனி) என்று அழைக்கப்படுகிறது. இந்த தங்கத் தேன் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 26 2022, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
honey

honey

தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகும். தேன் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நம்மில் பலருக்கு மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன், புற்றுத் தேன், மனைத் தேன் பற்றி தெரியும்..ஆனால், கோல்டன் ஹனி பற்றி தெரியுமா..? என்றாவது நீங்கள் பயன்படுத்தியது உண்டா..? இனி இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்தால் கட்டாயம் இவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். 

மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

25
honey

honey

தேனுடன் மஞ்சள் சேர்த்தால் அது தங்க நிறமாக இருப்பதால் தங்கத் தேன் மற்றும் மஞ்சள் தேன் என்று அழைக்கப்படுகிறது. சமீப காலமாக கோல்டன் தேன் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்க ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பிற இயற்கை வைத்தியங்களில் முக்கியமாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

சாதாரமாக நாம் பயன்படுத்தும் தேனுக்கும், மஞ்சள் தேனுக்கும் என்ன சர்க்கரை உள்ளடக்கம் தான் வித்தியாசமாக இருக்கிறது. இருப்பினும், தங்கத் தேன் ஒரு மாற்று இனிப்பானாகப் பயன்படுத்தப்படுவது மட்டும் அல்ல. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை என்னென்னெ என்பதை பார்ப்போம். 
 

35
honey

honey

கோல்டன் தேனின் ஆரோக்கிய நன்மைகள்:

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

உடலில் கடுமையான வலி மற்றும் அல்லது பிற வகையான அழற்சி பிரச்சனை உங்களுக்கு இருந்தால், கோல்டன் தேன் சிறந்த பங்களிப்பை உங்களுக்கு தருகிறது. பாலுடன் தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்த தேனை எடுத்துக்கொள்வது உடலில் வலிகள் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.  உடல் எடை அதிகரிக்கும், தூக்கம் அதிகரிக்கும். மேலும், மூட்டு வலி, கால் வலி, முதுகு வலி உள்ளிட்ட கடுமையான வலி மற்றும் அல்லது பிற வகையான அழற்சியைக் குறைக்க உதவும். 

45
honey

honey

செரிமானத்திற்கு உதவுகிறது: 

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்து தேன் சாப்பிடுவது அதிக நன்மைகளைத் தரும். வெது வெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தங்கத் தேனைச் சேர்த்துப் பருகுவதன் மூலம் வாயு, வீக்கம் அல்லது வயிற்றுப் பிடிப்புகள் நீங்கும். மேலும், நீங்கள் ஏதேனும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், என்றால் தங்க தேன் சாப்பிடுவது சிறந்தது. 

மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

55
honey

honey

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

கோல்டன் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மஞ்சள் கலந்தத் தேன், உடலில் உள்ள தொற்று மற்றும் பாக்டீரியாவையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும், வழக்கமான தேனில் இருப்பதைவிட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், எரிச்சலைத் தணிக்கவும், சளி மற்றும் இருமலைப் போக்கவும் உதவுகிறது.  மேலும், குழந்தைகளுக்கு வாந்தி, விக்கலை நிறுத்தப் பயன்படும்.

மொத்தத்தில் வெறும் தேனாக இருந்தாலும் சரி, மஞ்சள் கலந்த தேனாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆரோக்கிய பண்புகளின் அடிப்படையில் சிறந்தவை. ஆனால், கோல்டன் தேனில் மஞ்சள் சேர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் சிறப்பாக பங்களிப்பை வழங்குகிறது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved