MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Avaaram Poo: ஆவாரம் பூவின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்...பெண்களுக்கு தலை முதல் கால் வரை பலன் உண்டு...

Avaaram Poo: ஆவாரம் பூவின் வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்...பெண்களுக்கு தலை முதல் கால் வரை பலன் உண்டு...

Avaaram Poo: ஆவாரம் பூ மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து ஆகும். பல்வேறு வழிமுனைகளில் பயன்படுத்தும் இந்த ஆவாரம் பூவின் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 24 2022, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Avaaram Poo:

Avaaram Poo:

ஆவாரம் பூவின் இலை, பூ, பட்டை உள்ளிட்ட தலை முதல் கால் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவ குணம் கொண்டுள்ளது. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து சாப்பிடலாம். இந்த பூவை கொதிக்க வைத்து தேநீர் போட்டும் குடிக்கலாம். ஆவாரம் பூ, சர்க்கரை வியாதி,  சிறுநீரக பிரச்சனை, பெண்களின் மாதவிடாய் கோளாறு, குடல் புண், தலைமுடி வளர்வது உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...
 

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Avaaram Poo:

Avaaram Poo:

முடி உதிர்வு பிரச்சனை:

ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். அதுனுடன்  எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும். நீண்ட நாள் பொடுகு தொல்லை நீங்கும். 

35
Avaaram Poo:

Avaaram Poo:

நீரழிவு நோய்க்கு:

உலர் ஆவாரம்பூவை பொடித்து செய்யப்படும் பானம் மிகவும் சிறந்தது. ஆவாரம் பூ பொடி, பனங்கருப்பட்டி, ஏலக்காய் விதைகள் சேர்த்து பானமாக்கி குடிக்கலாம். தேனும் அளவாக பயன்படுத்தலாம். இது நீரழிவு நோய்க்கு சிறந்த பானமாகவும் இருக்கும்.

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...

45
Avaaram Poo:

Avaaram Poo:

உணவாகும் ஆவாரம் பூ:

ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

கண்களுக்கு சிறந்தது:

சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாக, ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

55

ஆவாரம் பூ டீ:
 
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த ஆவாரம் பூவை வாங்கி, ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பின்பு  அதை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் அதில் மலைத்தேன் சேர்த்து குடிக்கலாம். ஒருவேளை பொடியாக கிடைத்தாலும் அதை கொதிக்க வைத்தே வடிகட்டி பருகலாம்.இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி சரியாகும் 

மேலும் படிக்க....Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image3
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved