MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Horoscope 15 August: கிரகங்களின் சஞ்சாரத்தால்...இந்த ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது..

Horoscope 15 August: கிரகங்களின் சஞ்சாரத்தால்...இந்த ராசிகளுக்கு இன்று முதல் அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது..

Horoscope 15 August: இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும் என்பதால், இன்று முதல் சில ராசிக்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது.

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 15 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Venus Transit

Venus Transit

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் இயக்கம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். எனவே கிரகங்களின் இன்று முதல்  சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும். அப்படியாக,  இந்த மாதத்தில், எந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறப்போகிறது, அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என பார்க்கலாம். 

மேலும் படிக்க....Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sun and Venus Transit

Sun and Venus Transit

மேஷம்

இந்த ராசிக்காரர்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்பப் பெண் மூலம் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு, சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். பேச்சில் கடுமை உணர்வுகள் இருக்கும். செலவுகள் கூடும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள் உத்தியோகத்தில் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

34
Sun and Venus Transit

Sun and Venus Transit

ரிஷபம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயிடமிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும், நண்பரின் உதவியால் வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். நம்பிக்கையும் விரக்தியும் கலந்த உணர்வுகள் மனதில் நிலைத்திருக்கும். குடும்பப் பொறுப்புகள் கூடும், குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.

மேலும் படிக்க....Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

44
Sun and Venus Transit

Sun and Venus Transit

மிதுனம்

 மனதில் விரக்தி உணர்வுகள் எழும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். ஆடை, ஆபரணங்களில் ஆர்வம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். . உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். வேலைத் துறையில் மாற்றம் சாத்தியம், பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் ஒரு பழைய நண்பரை சந்திக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

மேலும் படிக்க....Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image2
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved