MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நயன், சமந்தா, ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் ! காலையில் இந்த உணவுகளை சாப்பிடுறாங்களாம்!

நயன், சமந்தா, ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் சீக்ரெட் ! காலையில் இந்த உணவுகளை சாப்பிடுறாங்களாம்!

தென்னிந்திய நடிகைகள் ஃபிட்டாக இருக்க என்ன காலை உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை படிக்கவும். சமந்தா, ராஷ்மிகா மந்தனா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களின் காலை உணவு ரகசியங்களை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 09 2024, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha's Healthy Breakfast

Samantha's Healthy Breakfast

சமந்தாவின் காலை உணவு

காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும், ஏனெனில் இது உங்கள் உற்பத்தித்திறன் அளவை அமைக்கிறது. எனவே காலை உணவை மிகவும் ஆரோக்கியமான உணவாக மாற்றுவது நல்லது. சமந்தா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் ஃபிட்டாக இருப்பதற்காக ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி வருகின்றனர்.

காலை உணவு உங்களின் முதல் உணவாக இருப்பதால், அது ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். இதை எப்படி கூடுதல் ஆரோக்கியமானதாக மாற்றுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், சமந்தாவின் குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து சமந்தாவே ஒருமுறை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நட்ஸ்  மற்றும் விதைகளால் சேர்க்கப்பட்ட பழங்களை தான் சமந்தா காலை உணவாக எடுத்துக் கொள்கிறார்.

வாழைப்பழங்கள், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, உங்களுக்கு விருப்பமான பிற பழங்கள் (எ.கா., கிவி, மாம்பழம் அல்லது ஆப்பிள்கள்), நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை சேர்த்து இந்த அருமையான காலை உணவை தயாரிக்கலாம். வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் உங்கள் நாளைத் தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Rakul Preet Singh Healthy Breakfast

Rakul Preet Singh Healthy Breakfast

ரகுல் ப்ரீத் சிங்கின் காலை உணவு

உடல் எடையை குறைக்க அல்லது அதிகரிக்க நீங்கள் உடற்பயிற்சி செய்தால் சத்தான உணவு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங்கின் காலை உணவை அவரின் ஊட்டச்சத்து நிபுணர் ஒருமுறை பகிர்ந்திருந்தார். ஒரு ஸ்மூத்தி உடன் ரகுல் தனது காலை உணவை தொடங்குகிறார்.

இந்த ஸ்மூத்தியை தயாரிக்க, தேங்காய் பால், தண்ணீர், புரோட்டீன் பவுடர், ஆளிவிதை, ஏலக்காய் மற்றும் வாழைப்பழம். முதலில், ஒரு பிளெண்டரை எடுத்து, தேங்காய்ப் பாலை தண்ணீரில் ஊற்றவும், ஆளிவிதைகள், ஏலக்காய் மற்றும் வாழைப்பழத்துடன் சிறிது புரத தூள் சேர்த்து, சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிடவும்.

இதை ட்ரை பண்ணுங்க! எந்த க்ரீமும் இல்லாமலே உங்க முகம் பளபளன்னு மின்னும்!

35
Rashmika Healthy Breakfast

Rashmika Healthy Breakfast

ராஷ்மிகா மந்தனாவின் காலை உணவு

ராஷ்மிகா மந்தனா இந்த உலகில் எதையும் விட உணவை எப்படி நேசிக்கிறேன் என்பதை அடிக்கடி கூறியுள்ளார். ஒருமுறை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறப்பு ஆம்லெட் செய்முறையை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.  கீரை, காளான் மற்றும் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வதக்கவும்.

பின்னர்  முட்டையில் இருந்து மஞ்சள் கருவை பிரித்து, அதை நன்றாக கலந்து மற்றொரு கடாயை சூடாக்கி முட்டையை சேர்க்கவும். கீரை, காளான் கலவையை மேலே சேர்த்து, குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். சில நிமிடங்களில், உங்களின் சிறப்பான மற்றும் ஆரோக்கியமான ஆம்லெட் தயாராகிவிடும்.

45
Nayanthara

Nayanthara

நயன்தாராவின் காலை உணவு

நயன்தாரா உட்பட பல பிரபலங்கள் தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறுவதை உறுதிசெய்ய உதவும் பிரத்யேகமாக டயட்டை பின்பற்றுகின்றனர். அந்த வகையில் நயன்தாரா சிறப்பு தேங்காய் ஸ்மூத்தி ரெசிபி உடன் தனது காலை உணவை தொடங்குகிறார்.  தேங்காய் ஸ்மூத்தி செய்ய, இளநீர், தேங்காய் பால், சர்க்கரை, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் தூள் தேவை.

நீங்க இதை ஃபாலோ பண்ணாம உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையாது!

55
actress nayanthara

actress nayanthara

இதை தயாரிக்க, ஒரு ஜாடியில் சிறிது இளநீர், தேங்காய் பால், சர்க்கரை மற்றும் ஏல தேங்காய் சேர்த்து கட்டிகள் இல்லாத வரை கலக்கவும். பின்னர் சில ஐஸ் க்யூப்ஸுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். அவ்வளவு தான் நயன்தாராவின் ஃபேவரைட் தேங்காய் ஸ்மூத்தி ரெடி.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved