MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Guru Parivartan: இந்த ராசிகளுக்கு இன்னும் 140 நாட்களுக்கு கஜகேசரி யோகம் உறுதி..உங்கள் ராசி இதில் இருக்கா?

Guru Parivartan: இந்த ராசிகளுக்கு இன்னும் 140 நாட்களுக்கு கஜகேசரி யோகம் உறுதி..உங்கள் ராசி இதில் இருக்கா?

Guru Rashi Parivartan 2022 - குரு பரிவர்த்தனை: முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் ராசி மாற்றம் 12 ராசிகளையும், பாதிக்கும். சிலருக்கு வரப்பிரசாதமாக அமையும். அதில் நீங்களும் ஒருவரா என்பதை இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Anija Kannan
Published : Aug 27 2022, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Guru Parivartan

Guru Parivartan

ஜோதிடத்தின் பார்வையில், நவகிரகங்களில் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அதன் சுப மற்றும் அசுப நிகழ்வுகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 
அந்த வகையில், செவ்வாய், புதன், குரு ஆகிய முக்கிய கிரகங்கள் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது ராசியை மாற்ற துவங்கியது. இது வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதனால் எந்தெந்த ராசிக்களுக்கு என்னென்னெ  பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும், படிக்க..September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்

24
Guru Parivartan

Guru Parivartan

மிதுனம்

இந்த காலகட்டத்தில், மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். அதேபோல் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும். 

34

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த கால கட்டத்தில்குடும்பத்தின் முழு ஆதரவைப் நீங்கள் முழுமையாக  பெறுவீர்கள். அதேபோல் பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் இருந்த தடைகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கும். இந்த நேரத்தில், நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். 

மேலும், படிக்க..September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்

44
Venus Transit

Venus Transit

மீனம்

கிரகங்களின் சஞ்சாரத்தின் தாக்கம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள்நினைத்த காரியம் நடக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருத்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம்.மேலும், படிக்க..September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved