MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்

September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்

September Month Horoscope 2022: செப்டம்பர் மாதத்தில், சில முக்கிய கிரகங்கள் தனது ராசியை மாற்றுகிறது. இதனால் கன்னி உள்ளிட்ட ராசிகளுக்கு முழு பலன் உண்டு.  

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 26 2022, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sun and Venus Transit

Sun and Venus Transit

ஜோதிடத்தின் பார்வையில், செப்டம்பர் மாதம் நிகழும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் தனது ராசியை மாற்ற இருக்கிறார். சுக்கிரன் கிரகம் சௌகரியம், செல்வம், காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, ஆடம்பரம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

25
September Month Horoscope 2022:

September Month Horoscope 2022:

அந்தவகையில், இந்த கிரகம் செப்டம்பர் 24 ஆம் தேதி 2022, சனிக்கிழமை இரவு 09:15 மணிக்கு தனது ராசியை மாற்றுகிறார்.சுக்கிரன் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் தென்படும். இருப்பினும், ஒரு சில ராசியில் மட்டும் இந்த கிரகங்களின் பெயர்ச்சியின் தாக்கம் சுபமாக இருக்கும். அந்த ராசி எந்த ராசி என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். 

மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

35
September Month Horoscope 2022:

September Month Horoscope 2022:

சிம்மம்:

இந்த ராசியில் செப்டம்பர் மாதத்தில், நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இவர்கள் வாழ்வில்  மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும். இந்த ராசிக்காரர்கள் நல்ல செயல்களுக்கு மரியாதை பெறுவார்கள்.  கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் தொழில் உயர்வு கிடைக்கும். 

மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?
 


 


 

45
September Month Horoscope 2022:

September Month Horoscope 2022:

துலாம்

இந்த ராசியின் அதிபதியும் சுக்கிரன் தான். சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும். பண ஆதாயங்களால் நிதி நிலை வலுப்பெறும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் தரப்பிலிருந்தும் சில நல்ல செய்திகள் வரலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் இருக்கும். காதல் உறவில் வெற்றி பெறலாம்.

55
September Month Horoscope 2022:

September Month Horoscope 2022:

கும்பம்

சுக்கிரன் இந்த ராசியின் வழியாக ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நிலை இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சுக்கிரனின் மாற்றத்தால், உங்கள் குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பண வரவு சாதகமாக இருக்கும். நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க...விநாயகர் இந்த மூன்று ராசிகளுக்கு நேரடி அருள் தருகிறார்..அதிர்ஷ்டம் நிறைந்த அந்த ராசிகளில் நீங்களும் ஒருவரா..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved