MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நாவல் பழம் எக்கச்சக்க நன்மைகளை வாரி கொடுத்தாலும் இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது!!

நாவல் பழம் எக்கச்சக்க நன்மைகளை வாரி கொடுத்தாலும் இவங்க மட்டும் சாப்பிடவே கூடாது!!

Jamun And Food : நாவல் பழம் ஆரோக்கியமானது என்றாலும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது? வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 01 2024, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jamun food combinations to avoid in tamil

Jamun food combinations to avoid in tamil

பழங்களில் பல வகைகள் உள்ளது. கோடை காலம், குளிர் காலம் என ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றார் போல சீசன் பழங்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாவல் பழம் பொதுவாக இந்த பழம் மே ஜூன் மாதங்களில் தான் அதிகமாக கிடைக்கும். இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பலம் மட்டுமின்றி, அதன் கொட்டை, இலை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது.

நாவல் பழத்தின் ஊட்டச்சத்துக்கள் :

நாவல் பழத்தில் ப்ரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாகும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jamun food combinations to avoid in tamil

Jamun food combinations to avoid in tamil

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

நாவல் பழத்தை எல்லா வயதினரும் சாப்பிட கூடிய ஒரு பழமாகும். இந்த பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்யும்.

இதுதவிர, உடலை உறுதியாக இருக்க வைக்ககும், இரத்த அழுத்தை குறைக்கும், புற்றுநோய் வராமல் தடுக்ககும் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும், மூல நோயை குணப்படுத்தும், பெண்களுக்கு வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும், சிறுநீரக கற்களைக் கரைக்கும், சர்க்கரை நோயை சீராக வைக்கும், செரிமானத்திற்கு உதவும், மலச்சிக்கலை குணப்படுத்தும், வயிற்றுப் போக்கை குணமாக்கும் சருமம் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பழத்தை சாப்பிடலாம். ஆனால் அளவோடு தான் சாப்பிட வேண்டும்.

இதையும் படிங்க:  கர்ப்ப காலத்தில் 'நாவல் பழம்' ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் வராதாம்..

34
Jamun food combinations to avoid in tamil

Jamun food combinations to avoid in tamil

எப்போது சாப்பிடக் கூடாது?

காய்ச்சல், சளி இருப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது. அது போல நாவல் பழத்தை வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இல்லையெனில் வயிற்று வலி, வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சாப்பிட்ட பிறகு இந்த பழத்தை சாப்பிட்டால் செரிமானம் சீராகும்.

மேலும் பகல் நேரத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது தான் ரொம்பவே நல்லது. அதுபோல அறுவை சிகிச்சை செய்ய போவதற்கு பத்து நாளுக்கு முன்பு இந்த பழத்தை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் ஒரு நாளைக்கு ஏழு பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  இந்த 1 பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிங்க.. சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க!!

44
Jamun food combinations to avoid in tamil

Jamun food combinations to avoid in tamil

நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை :

நாவல் பழத்தை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்க வேண்டாம். அப்படி தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு 30 முதல் 40 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

அதுபோல இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு பால் குடிக்கவே கூடாது. ஏனெனில் இதனால் அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .எனவே நாவல் பழம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் பால் குடிக்க வேண்டும்.

நாவல் பழத்தை சாப்பிட்ட உடனே மஞ்சள் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். ஆகையால் நாவல் பழம் சாப்பிட்ட பிறகு 30 நிமிடம் கழித்து மஞ்சள் கலந்த உணவை சாப்பிடலாம்.

நாவல் பழம் சாப்பிட்ட பிறகு ஊறுகாய் சாப்பிட்டால் இவை இரண்டும் இணைந்து மோசமாக வினைபுரியும். இதனால் வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved