MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Lunch time: மதிய நேரத்தில் மறந்தும் கூட சாப்பிட கூடாத உணவுகள்..சாப்பிட்டால் என்ன பிரச்சனை..?

Lunch time: மதிய நேரத்தில் மறந்தும் கூட சாப்பிட கூடாத உணவுகள்..சாப்பிட்டால் என்ன பிரச்சனை..?

Dont Eat these Foods on lunch time: சில உணவுகளை மதிய நேரத்தில் எடுத்துக்கொள்வதால் இயல்பை விட அதிக உணவை உட்கொள்ள தூண்டுவதுடன், உடல் நலனையும் கெடுக்கிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 03 2022, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

காலை, இரவு நேரத்தை விட மதிய நேரத்தில் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோம். எனவே, சாப்பிட கூடிய மதிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் செரிமானத்தில் பாதிப்பு, ஜீரண கோளாறு போன்ற உடல்  பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில்,  எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துவைத்துக் கொள்வோம்.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

25

நூடுல்ஸ், பாஸ்தா:

சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இதில் உள்ள அதிக கார்பஸ் உடல் எடையை அதிகரிக்கும்.இது உங்களின் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு விளைவிக்கும்.  செரிமான கோளாறு ஏற்படும்.

35

 ஜூஸ் :

ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானது என்றாலும், தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும். ஆம், பசியை அதிகரிக்கும். வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிட தூண்டும். இது சில நேரம் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

45

பர்கர்:

பர்கர், பீட்சா, சான்விட்ச் போன்ற பாஸ்ட் புட் உணவுகள் மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை உண்டாக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். அத்துடன் மலச்சிக்கலையும் இந்த உணவுகள் உண்டாக்கும். எனவே அதிகம் கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை தவிருங்கள். முடிந்த அளவிற்கு நார்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

மேலும் படிக்க...Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த...சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள்தான்..மிஸ் பண்ண வேண்டாம்..!

55

சூப்:

இன்றைய காலத்தில் காபி, டீக்கு அடுத்தபடியாக, சூப் குடிக்கும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது.  சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், மதிய வேளையில் சூப் குடிப்பது பசியை அதிகரிக்கும். அதிகம் சாப்பிட தூண்டும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மதிய வேளையில் சூப் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved