MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பிரிட்ஜில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத உணவுகள்.. மீறி வைத்தால் மொத்த சத்தும் காலி..!

பிரிட்ஜில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத உணவுகள்.. மீறி வைத்தால் மொத்த சத்தும் காலி..!

சில உணவு பொருள்களை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவையே மாறிவிடும். ஊட்டச்சத்துகளும் அறவே போய்விடும். 

1 Min read
Author : maria pani
Published : Mar 01 2023, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரிட்ஜில் வைத்தால் சுவையை இழக்கும் உணவுகள் ஏராளம். அதுமட்டுமின்றி இதனால் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் தரமும் குறைகிறது. பிரிட்ஜ் நமக்கு பிடித்த உணவுகளை கெட்டுப்போகாமல் தடுக்கிறது. ஆனாலும் எந்த மாதிரியானவற்றை அதில் வைக்கக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. அதை இங்கு காணலாம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் நன்கு பழுக்க அவற்றை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதன் மீது காற்று மற்றும் ஒளிபட்டால் அழுகாமல் இருக்கும். இதனை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. 

36

தக்காளி 

தக்காளி சமையலில் பயன்படுகிறது. இதனை பிரிட்ஜில் வைப்பதற்குப் பதிலாக, சமையலறையில் உள்ள மேசையில் வைப்பது நல்லது. காற்றோட்டமாக கூடைகளில் வைத்தால் போதும். 

46

தேன் 

பிரிட்ஜில் ஒரு ஜாடி தேன் வைத்திருந்தால், அது கட்டியாகிவிடும். இயற்கையில் கெடாத தன்மை கொண்டது தேன். தேனை அசல் சுவையில் ருசிக்க அதனை கண்ணாடி கொள்கலனில் வைத்து வீட்டின் குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்தால் போதும். 

56

பிரெட் 

நீங்கள் பிரெட்டை புத்துணர்ச்சியுடன் வைக்க நினைத்தால் சாதாரணமாக காற்றுபுகாதவாறு வையுங்கள். அதை பிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் இறுகிவிடும். அதன் அசல் சுவையில் இருக்காது. 

இதையும் படிங்க: தாங்க முடியாத குதிகால் வலி எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் போக பாட்டி வைத்தியம்..!

66

வெங்காயம் 

நறுக்காத வெங்காயம் என்றால், சமையலறையில் வையுங்கள். ஆனால் இவற்றை மற்ற உணவுக்கு அருகில் வைக்காதீர்கள். வெங்காயத்தை பிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுபோய்விடும். 

துளசி மாதிரியான மூலிகைகளை பிரிட்ஜில் வைத்திருப்பது அவற்றின் சுவையை கெடுத்து, அவற்றை உலர்த்துகிறது. நேரடி சூரிய ஒளி இல்லாத சமையலறையில் அவற்றை வைப்பது நல்லது. தண்ணீரில் நனைத்த வேர்களைக் கொண்ட கண்ணாடி கொள்கலனில் வைக்கவும். நீரின் வெப்பநிலையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: கருஞ்சீரகம் இப்படி சாப்பிட்டு பாருங்க.. இறப்பை தவிர எல்லா நோய்களுக்கும் தீர்வு.. அட யாரு சொன்ன தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
உணவு
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Summer Drinks : கோடையில் டீ, காபி குடிக்கிறீங்களா? உடல் சூட்டை குறைக்கும் 5 சூப்பர் பானங்கள் இதோ
Recommended image2
Plant Stands: வெறும் செடி மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு 'ரிச்' லுக் தரும் 8 அழகான மர ஸ்டாண்ட் டிசைன்கள்!
Recommended image3
Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved