MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அழகில் தேவதையாய் ஜொலிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை...சோபிதா-துளிபாலாவின் பியூட்டி சீக்ரெட் தெரியுமா..?

அழகில் தேவதையாய் ஜொலிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை...சோபிதா-துளிபாலாவின் பியூட்டி சீக்ரெட் தெரியுமா..?

Ponniyin Selvan Actress Sobhita Dhulipala Beauty Secrets: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த மாடலும், நடிகையுமான சோபிதா துளிபாலா தன்னுடைய அழகின் ரகசியங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 03 2022, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image: Sobhita Dhulipala/Instagram

Image: Sobhita Dhulipala/Instagram

இந்திய நடிகை மற்றும் மாடலுமான சோபிதா துளிபாலா, கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர். இவர் முதன் முதலில் தனது கெரியரை இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் துவங்கினார். மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் -2013 பட்டத்தை வென்றார். 

25
Image: Sobhita Dhulipala/Instagram

Image: Sobhita Dhulipala/Instagram

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சோபிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அழகில் தேவதை போன்று ஜொலிக்கும் அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய பியூட்டி சீக்ரெட் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

 

 

35
Image: Sobhita Dhulipala/Instagram

Image: Sobhita Dhulipala/Instagram

மேட் இன் ஹெவன் என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில்  நடித்து நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளார்.

45
Image: Sobhita Dhulipala/Instagram

Image: Sobhita Dhulipala/Instagram

இது தொடர்பாக அவர் பகிர்ந்து கொண்ட பிட்னஸ் ரகசியம் பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

1. இரவு உரங்கள் செல்லும் போது, எவ்வளவு நேரம் ஆனாலும், எவ்வளவு களைப்பாக இருந்தாலும், மேக்கப் எல்லாம் களைத்து விட்டு, முகத்தை கழுவி விட்டு மட்டுமே உறங்குவாராம். 

2. முகத்திற்கு எந்த விதமான கெமிக்கல் கலந்த விலையுர்ந்த பொருட்களும் இல்லையாம். வெறும் கடலை மாவு மற்றும் பழங்கள் கலந்த  பேஷியல் பயன்படுத்துவாராம்.

3. தனக்கு மிகவும் ட்ரை ஸ்கின் என்பதால் சூரிய ஒளியில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்கினிற்கு மாஸ்டரைசிங்க் பயன்படுத்துவாராம். 

 மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!


 

55
Image: Sobhita Dhulipala/Instagram

Image: Sobhita Dhulipala/Instagram

4. உடல் முகம், கை,கால் போன்றவற்றிற்கு காய்ச்சாத பசும் பால் பயன்படுத்துவாராம். 

5. வெளி உணவுகளை குறைத்து கொண்டு, வீட்டில் சமைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்து கொள்வாராம்.

6. உதடு மற்றும் கூந்தலுக்கு இயற்கையான நேச்சுரல் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவாராம். 

7. புருவத்திற்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவாராம். மேலும், தினசரி யோக தியானம் போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வாராம்.

 மேலும் படிக்க...Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

 

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
சோபிதா துலிபாலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
Recommended image2
Tea Filter Cleaning Hacks : டீ வடிகட்டில கறை போகவே மாட்டேங்குதா? இப்படி ஒருமுறை கிளீன் பண்ணி பாருங்க.. புது போல ஜொலிக்கும்!
Recommended image3
பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved