MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மெத்தை எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? உடனே செக் பண்ணுங்க

மெத்தை எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்? உடனே செக் பண்ணுங்க

பழைய மெத்தைகள் காலப்போக்கில் சப்போர்ட்டை இழந்து, மேடு பள்ளமாகி முதுகுவலியை உண்டாக்குகின்றன. நல்ல தூக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பழைய மெத்தையை மாற்றுவது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 14 2026, 06:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மெத்தை எப்போது மாற்ற வேண்டும்?
Image Credit : Google

மெத்தை எப்போது மாற்ற வேண்டும்?

மாறிவரும் வாழ்க்கை முறை நம் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பலர் இப்போது படுக்கையறையை தூங்கும் இடமாக மட்டும் பார்க்காமல், ஒரு 'வெல்னஸ் ரூம்' ஆகவும் பார்க்கிறார்கள். நல்ல வெளிச்சம், வெப்பம், சத்தத்தோடு, நாம் படுக்கும் மெத்தையும் நிம்மதியான உறக்கத்திற்கு மிக முக்கியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பழைய மெத்தை பிரச்சனை
Image Credit : our own

பழைய மெத்தை பிரச்சனை

மெத்தை நம் உடலுக்கு சரியான சப்போர்ட் கொடுத்து, தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆனால், நாளாக நாளாக மெத்தையின் உள்ளே இருக்கும் ஃபோம் அமுங்கி, ஸ்பிரிங்குகள் தன்மையை இழந்துவிடும். இதனால் மெத்தை மேடு பள்ளமாகி, தூக்கமின்மை மற்றும் கடுமையான முதுகுவலியை ஏற்படுத்தும்.

Related Articles

Related image1
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
Related image2
33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!
35
நல்ல தூக்கத்திற்கு செய்ய வேண்டியவை
Image Credit : our own

நல்ல தூக்கத்திற்கு செய்ய வேண்டியவை

நல்ல தூக்கத்திற்கு முதுகுத்தண்டு நேராக இருப்பது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பழைய மெத்தை சரியான சப்போர்ட் கொடுக்காதபோது, தூக்கத்தில் நம் உடல் வசதியான நிலையைத் தேடி அடிக்கடி திரும்பும். இதனால் ஆழ்ந்த உறக்கம் கெட்டு, அடிக்கடி விழிப்பு வரும். பலரும் இதை வேறு காரணங்களால் நடக்கிறது என நினைக்கிறார்கள்.

45
தூக்கமின்மை காரணம்
Image Credit : Asianet News

தூக்கமின்மை காரணம்

மெத்தை பழைதாகும்போது, அதில் தூசி, கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள், அலர்ஜி ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் ஈரப்பதம் சேரும். நாம் பெட்ஷீட் பயன்படுத்தினாலும், நாளடைவில் இவை மெத்தையின் உள்ளே சென்றுவிடும். இது சுவாசப் பிரச்சனைகள், தோல் அலர்ஜி போன்றவற்றை உண்டாக்கி, தூக்கத்தைக் கெடுக்கும்.

55
மெத்தை ஆயுள்
Image Credit : Google

மெத்தை ஆயுள்

"மெத்தை என்பது வீட்டில் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் அதன் ஆயுட்காலத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஒரு கட்டத்தில், அது சௌகரியத்தையும், சப்போர்ட்டையும் இழந்துவிடும். அப்போது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது" என நிபுணர்கள் கூறுகின்றனர். பழைய மெத்தையை மாற்றுவது உங்கள் தூக்கத்திலும் ஆரோக்கியத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
குண்டான முகத்தை ஸ்லிம்மாக காட்ட உதவும் எளிய ஸ்மோக்கி ஐ மேக்கப் டிப்ஸ்
Recommended image2
சம்மர் முடிய போகுது! இந்த 5 சீக்ரெட் நீர்வீழ்ச்சிக்கு போயிருக்கீங்களா?
Recommended image3
காலைல தினமும் இட்லி, தோசையா? போர் அடிச்சா இதை ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
Recommended image2
33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved