MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Leftover Rice Recipe: சாதம் மீந்துடுச்சா? கவலையை விடுங்க.! மழைக்கு சூடா மொறு மொறு கட்லெட் செஞ்சு அசத்துங்க.! இதோ செய்முறை.!

Leftover Rice Recipe: சாதம் மீந்துடுச்சா? கவலையை விடுங்க.! மழைக்கு சூடா மொறு மொறு கட்லெட் செஞ்சு அசத்துங்க.! இதோ செய்முறை.!

Leftover Rice Recipe: சாதம் மீந்துடுச்சா? இனி கவலை வேணாம். அதுல எப்பவும் போல புளி சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் செய்யாம, சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் கட்லெட் எப்படி செய்றதுன்னு இங்க பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 29 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Leftover Rice Recipe
Image Credit : Getty

Leftover Rice Recipe

நாம் வீடுகளில் மதியம் வடிக்கும் சாதம் மீந்து போறது சகஜம். உடனே அதை மறுநாள் தயிர் சாதம், புளி சாதம் செய்றதுதான் நம்ம வழக்கம். ஆனா, ஒரே மாதிரி செஞ்சு சாப்பிட்டா வீட்டுல இருக்குறவங்களுக்கும் போர் அடிக்கும்ல? இனி அந்த கவலை வேணாம், புதுசா டிரை பண்ணலாம்.

இதையும் படியுங்கள்:  மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஹோட்டல் ஸ்டைல் கட்லெட்
Image Credit : Asianet News

ஹோட்டல் ஸ்டைல் கட்லெட்

வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிட ஒரு சூப்பர் டிஷ் இது. ஹோட்டல் அல்லது கஃபேல கிடைக்கிற மாதிரி மொறுமொறு கட்லெட்டை, சில நிமிஷத்துல நீங்களே ஈஸியா செய்யலாம். அது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

இதையும் படியுங்கள்:  ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

Related Articles

Related image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Related image2
Amazing Facts: இடி இடிக்கும்போது அர்ஜுனா, அர்ஜுனா-ன்னு ஏன் சொல்றோம்.? இதுதான் காரணம்.!
35
கட்லெட்டுக்கு தேவையான பொருட்கள்
Image Credit : stockphoto

கட்லெட்டுக்கு தேவையான பொருட்கள்

  • 2 கப் சாதம்
  • வேகவைத்து மசித்த 2 உருளைக்கிழங்கு
  • பொடியாக நறுக்கிய 1 வெங்காயம்
  • 1-2 பச்சை மிளகாய்
  • துருவிய கேரட்
  • 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் சாட் மசாலா
  • தேவையான அளவு உப்பு
  • 2-3 டீஸ்பூன் சோள மாவு அல்லது பிரெட் தூள்
  • பொரிக்கத் தேவையான எண்ணெய்.

இதையும் படியுங்கள்:  ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்யாதீங்க.! உயிருக்கே உலை வைக்கும்.!

45
கட்லெட் தயாரிக்கும் முறை
Image Credit : our own

கட்லெட் தயாரிக்கும் முறை

முதலில், சாதத்துடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க. உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மசாலாக்கள், சோள மாவு எல்லாத்தையும் ஒண்ணா கலந்துக்கோங்க. கலவை ரொம்ப இளக்கமாக இருந்தால், கொஞ்சம் பிரெட் தூள் சேர்த்துக்கலாம். பிறகு, உங்களுக்குப் பிடிச்ச வடிவத்துல தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுங்க. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பொரிச்சு எடுத்தா கட்லெட் ரெடி. ஏர் பிரையர் இருந்தா, குறைவான எண்ணெயிலயும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:  குழாயைத் திறந்தா வெந்நீர் வருதா? மாடித் தொட்டி சூடாவதை தடுக்க 5 சீக்ரெட் டிப்ஸ்.!

55
கட்லெட் ரெடி
Image Credit : our own

கட்லெட் ரெடி

வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த கட்லெட் இப்போது சாப்பிடத் தயார். இதை புதினா சட்னி அல்லது கெட்ச்அப் உடன் பரிமாறலாம். விருப்பப்பட்டால், சீஸ் க்யூப்ஸ் அல்லது வேகவைத்த பட்டாணி போன்ற காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
உடம்பை ‘கூல்’ ஆக்கும் மேஜிக் வாட்டர்! புதினா தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?
Recommended image2
ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக காலம் வாழ்கிறார்கள்? அறிவியல் சொல்லும் ரகசியம்!
Recommended image3
Chanakya Niti : பெத்தவங்களே பிள்ளைகளுக்கு எதிரி ஆகும் தருணம்! சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Related Stories
Recommended image1
Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!
Recommended image2
Amazing Facts: இடி இடிக்கும்போது அர்ஜுனா, அர்ஜுனா-ன்னு ஏன் சொல்றோம்.? இதுதான் காரணம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved