MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Hacks: காஸ்ட்லி கிளீனர் எதுக்கு? கேஸ் ஸ்டவ்வை கண்ணாடியா ஜொலிக்க வைக்க சிம்பிள் டிப்ஸ்!

Kitchen Hacks: காஸ்ட்லி கிளீனர் எதுக்கு? கேஸ் ஸ்டவ்வை கண்ணாடியா ஜொலிக்க வைக்க சிம்பிள் டிப்ஸ்!

கிச்சன்ல கேஸ் ஸ்டவ் மேல படிஞ்சிருக்கிற பிசுபிசுப்பான எண்ணெய் கரையை பார்க்கவே எரிச்சலா இருக்கும். அதை சுத்தம் செய்றது அதைவிட பெரிய தலைவலி. ஆனா நிமிஷத்துல உங்க ஸ்டவ்வை பளபளன்னு மாத்தலாம். எப்படி தெரியுமா?

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 08 2026, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இனி எப்போதுமே பளபளக்கும் கேஸ் ஸ்டவ்.!
Image Credit : gemini ai

இனி எப்போதுமே பளபளக்கும் கேஸ் ஸ்டவ்.!

நம்ம கிச்சன்ல கேஸ் ஸ்டவ் ஒரு முக்கியமான பொருள். ஆனா, தினமும் சமைக்கும்போது எண்ணெய், மசாலான்னு படிஞ்சு பிசுபிசுப்பா மாறிடும். இதனால ஸ்டவ்வோட பளபளப்பு போயிடும். காஸ்ட்லியான கிளீனர் இல்லாம, வீட்ல இருக்குற ரெண்டே பொருளை வெச்சு எப்படி ஸ்டவ்வை புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கலாம்னு பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஸ்டவ்வுக்கு எந்த பாதிப்பும் இல்லாம சுத்தம் செய்யலாம்.!
Image Credit : pinterest

ஸ்டவ்வுக்கு எந்த பாதிப்பும் இல்லாம சுத்தம் செய்யலாம்.!

கேஸ் ஸ்டவ்ல பிசுபிசுப்பு ஏன் வருது? தினமும் சமைக்கும்போது எண்ணெய் தெறிக்கிறது, காய்கறி ஆவி, மசாலா துகள்கள் எல்லாம் ஸ்டவ் மேல படியுது. இதை அப்பப்போ சுத்தம் செய்யலைன்னா, இந்த கரை ரொம்பப் பிடிவாதமா மாறி, ஸ்டவ்வோட அழகையே கெடுத்துடும். சில சமயம், காஸ்ட்லியான கிளீனர்கூட வேலை செய்யாது. இந்த மாதிரி நேரத்துல, வீட்டு வைத்தியம்தான் ஸ்டவ்வுக்கு எந்த பாதிப்பும் இல்லாம ஆழமா சுத்தம் செய்யும்.
35
இது யாருக்கும் தெரியாத சீக்ரெட்.!
Image Credit : pinterest

இது யாருக்கும் தெரியாத சீக்ரெட்.!

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சையின் மேஜிக் பிடிவாதமான எண்ணெய் கரையை நீக்க, பேக்கிங் சோடாவும் எலுமிச்சையும் ஒரு சூப்பர் காம்போ. முதல்ல, ஸ்டவ் மேல பேக்கிங் சோடாவைத் தூவுங்க. இப்போ, ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து, அது மேல மெதுவா தேயுங்க. 5-10 நிமிஷம் கழிச்சு, ஈரத் துணியால துடைச்சு எடுத்தா போதும். எலுமிச்சையோட அமிலம் எண்ணெய் பிசுக்கை உடைச்சிடும், பேக்கிங் சோடா அழுக்கை ஈஸியா நீக்கிடும். ஸ்டவ் பளபளன்னு மாறிடும்.
45
கண்ணாடி மாதிரி பளபளக்கும்
Image Credit : gemini ai

கண்ணாடி மாதிரி பளபளக்கும்

வினிகர் மற்றும் டிஷ்வாஷிங் லிக்விட் பவர் எண்ணெய் கரை ரொம்ப அதிகமா இருந்தா, வினிகர், டிஷ்வாஷிங் லிக்விட் கலவையை முயற்சி பண்ணுங்க. ஒரு கிண்ணத்துல சம அளவுல வினிகரையும், டிஷ்வாஷிங் லிக்விட்டையும் கலக்குங்க. இந்த சொல்யூஷனை ஸ்டவ் மேல தடவி, 10 நிமிஷம் அப்படியே விடுங்க. அப்புறம், ஸ்க்ரப்பர் அல்லது துணியால மெதுவா தேய்ச்சு சுத்தம் பண்ணுங்க. இந்த முறை எண்ணெய் கரையை நீக்குறது மட்டுமில்லாம, ஸ்டவ்வுக்கு கண்ணாடி மாதிரி பளபளப்பையும் கொடுக்கும்.
55
அப்போதான் கரை படியாது.!
Image Credit : pinterest

அப்போதான் கரை படியாது.!

ஸ்டவ்வை நீண்ட நாள் பளபளப்பாக வைத்திருக்க டிப்ஸ் உங்க ஸ்டவ்வை சுத்தமா வெச்சுக்க, தினமும் சமைச்சதும் லேசான ஈரத்துணியால துடைக்கிறதை பழக்கமாக்குங்க. சமைக்கும்போது ஏதாவது சிந்திடுச்சுன்னா, உடனே சுத்தம் பண்ணிடுங்க. அப்போதான் கரை படியாது. வாரத்துக்கு ஒருமுறை, மேல சொன்ன வீட்டு வைத்தியத்துல ஏதாவது ஒண்ணை பயன்படுத்துங்க. இதனால உங்க கேஸ் ஸ்டவ் ரொம்ப நாளைக்கு புதுசு போல ஜொலிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Recommended image2
Parents Karma: பெற்றோரின் கண்ணீர் பிள்ளைகளை பாதிக்குமா..? கர்ம வினை சொல்லும் பாடம்..!
Recommended image3
வானிலை மாறுதா? சளி, காய்ச்சல் உங்களை வாட்டுகிறதா? க்ளைமேட் சேஞ்ச் ஹெல்த் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Kitchen Hacks: வெறும் ரூ.300-ல் தரமான ஸ்டீல் ரேக்! இனி உங்க கிச்சன் கசகசன்னு இருக்காது!
Recommended image2
Kitchen Sink: இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போடுங்க.! இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved