MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cloves Tea: இந்த ஒரு டீ இப்படி குடிச்சால் போதும்..சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாவற்றிற்கும் நிவாரணம் உறுதி

Cloves Tea: இந்த ஒரு டீ இப்படி குடிச்சால் போதும்..சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாவற்றிற்கும் நிவாரணம் உறுதி

Benefits of Cloves: கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 16 2022, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


இந்திய சமையல் அறையில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் பொருட்களில் ஒன்று கிராம்பு. சுவைக்காக கிராம்பு பெரும்பாலான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் கிராம்பு (Clove Benefits) பயன்படுத்தப்படுகிறது. இதில், ஏராளமான மருத்துவ குணங்களும் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கிராம்புகளை தவறாமல் சாப்பிடுவது உங்களை பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விலக்கி வைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இன்றைய காலகட்டத்தில், இருமல், சளி, வயிற்றுப் பிரச்சனைகள் அல்லது மாறிவரும் பருவ நிலையில் ஏற்படும் எந்த வகையான தொற்றுநோய்களையும் நீக்க கிராம்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், கிராம்பு நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் கிராம்பு உடலின் பல நோய்களை அகற்ற உதவுகிறது. கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
 

38

 கிராம்பு சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

கிராம்பு அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் நிறைந்துள்ளன. அவை தொண்டை வலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை சிறப்பாக வைத்திருக்கவும் அவை செயல்படுகின்றன. மேலும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளுடன், இது வைரஸ் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. 

48

சளி மற்றும் இருமல்

கிராம்புகளில் வைரஸ் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது சளி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடி நம் உடலைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அல்லது சளி இருமல் இருந்தால், 1 கிராம்பு அரைத்து அதனை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுங்கள். மேலும் படிக்க...Tharpanam: மகன் இல்லாத வீட்டில் மகள் தர்ப்பணம் செய்யலாமா? செய்தால் என்ன ஆகும், வேதம் சொல்வது என்ன..?

58

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கிராம்பு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும், தலைவலியைப் போக்க உதவும். மேலும், கிராம்பு சாப்பிடுவது உங்களுக்கு வாசனை பிரச்சனை இருந்தாலும் உங்களுக்கு நன்மை பயக்கும்.

68

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

கிராம்பு டீ குடித்து வந்தால், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராம்பு கஷாயத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்கள் உடல் எடை குறைவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.

 மேலும் படிக்க...Tharpanam: மகன் இல்லாத வீட்டில் மகள் தர்ப்பணம் செய்யலாமா? செய்தால் என்ன ஆகும், வேதம் சொல்வது என்ன..?

78

சைனஸ் பிரச்சனை

கிராம்பு டீ குடிப்பது சைனஸ் போன்ற கடுமையான பிரச்சனையில் விடுபட உங்களுக்கு பெரிதும் உதவிடும். எனவே, உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருந்தால், அதில் இருந்து நிவாரணம் பெற கிராம்பு கஷாயத்தை பருகி வர வேண்டும். 

88

கிராம்பு டீ தயாரிப்பது எப்படி?

கிராம்பு சுவையாக இருப்பதால் மெல்லவோ சாப்பிடவோ கடினமாக இருந்தால், கிராம்பை நன்றாக வேகவைத்து 2-3 நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டி கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, நீங்கள் விரும்பினால் சிறிது தேயிலைகளையும் சேர்க்கலாம். அதைக் குடித்தால் உடல்நலம் தொடர்பான பல நன்மைகளையும் நீங்கள் பெறலாம். 

 மேலும் படிக்க...Tharpanam: மகன் இல்லாத வீட்டில் மகள் தர்ப்பணம் செய்யலாமா? செய்தால் என்ன ஆகும், வேதம் சொல்வது என்ன..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved