MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Men Healthy Food: ஆண்களே..நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விருப்பமா..? அப்படியான..இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கோ

Men Healthy Food: ஆண்களே..நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விருப்பமா..? அப்படியான..இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்கோ

Health Benefits Food: ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முக்கிய இலக்காக இருப்பது  இளமையுடன் கூடிய நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான். இவை இரண்டுமே கிடைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மட்டுமே போதாது, சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 06 2022, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Men Healthy Food:

Men Healthy Food:

ஆண்கள் இளமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே, இன்றைக்கு ஆண்கள் இளமையாகவும்,  ஒல்லியாகவும் இருப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளின் லிஸ்ட் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

ஒவ்வொரு ஆண்களும் சிறு வயது முதல் அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கும்போது அவரது உடல் இளமையுடன், ஆரோக்கியமான திசையை நோக்கி கொண்டு செல்லும். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Men Healthy Food:

Men Healthy Food:

பெண்களை விட ஆண்களின் தசை அடர்த்தி அதிகம் என்பதால் பெண்களை விட ஆண்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, பிரஸ்ஸாக கிடைக்கும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களைச் சாப்பிடலாம்.  

இந்திய உணவு முறைகள்:

 பழங்கள், காய்கறிகள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள், மீன் மற்றும் விளைபொருட்களில் கவனம் செலுத்தும் மத்தியதரைக் கடல் உணவு முறைகளைப் பின்பற்றி, நம்முடைய இளமையை தக்க வைத்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு பருப்புகளை சாப்பிடுவது இளமையின் அடையளமாக இருக்கும். மேலும் பருவ கால காய்கறிகளுடன் சேர்த்து கிச்சடி போன்றவற்றை சமைத்து உட்கொள்ளலாம். இவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது.
 

34
Men Healthy Food:

Men Healthy Food:

பூண்டு:

பொதுவாக பூண்டு அனைவருக்கும் ஆரோக்கியமானது என்றாலும் கூட இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிறந்த உணவான பூண்டு ஆண்களுக்கு ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. பூண்டில் உள்ள மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்களால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

44
Men Healthy Food:

Men Healthy Food:

பாதாம்:

வால்நட்கள் முதல் பாதாம் மற்றும் முற்றிலும் சிற்றுண்டியாக இருக்கும் பிஸ்தா வரை நட்ஸ் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய அம்சமாகும். பாதாம்.. இது ஆண்களுக்கு நல்ல உணவு பொருளாகும். இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியமாக உள்ளது.  மேலும், இவை  நீரழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது.

 மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved