அடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா? இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!
பொதுவாக பலருக்கு தலைவலி, அதிக வேலை சுமை, லேப் டாப், சிஸ்டம் முன்பு அமர்ந்து பல மணிநேரம் கண்களுக்கு ஓய்வு தராமல் வேலை செய்வதாலும், அதில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்திலும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

அதே போல், தூக்கம் இன்மை, மற்றும் மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கூட அடிக்கடி தலைவலியால் அவதிப்படுவார்கள்.

இவையெல்லாம் தவிர்த்து, சில உணவு வகைகள் கூட உங்கள் தலைவலிக்கு காரணமாக அமையும் . அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க...

வாழை பழம்: இது செரிமானத்திற்கும், ஊட்ட சத்திற்கும் உகர்ந்ததாக இருந்தாலும், சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கலாம்.

சீஸ் : சீஸ் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விரிவுபடுத்தும் தன்மை கொண்டது ஆகவே இதன் அழுத்தம் காரணமாக சில நேரங்களில் நீங்கள் தலை வலியை உணர்வீர்கள்.

அவகடோ : சீஸ் போலவே அவகடோ பழத்தில் உள்ள தைரமின் என்னும் வேதிப்பொருள் இரத்த நாளங்களை சுருங்கி விரியச் செய்யும். அதன் காரணமாக தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

சுவிங்கம்: சுவிங்கம் அதிக நேரம் மெல்லுவதால், வாய், தாடை போன்ற பகுதிகள் ஓய்வில்லாம் அசைவு கொடுத்து கொண்டே இருக்கும். இதுவும் சில சமயங்களில் தலை வலி உண்டாவதற்கான காரணமாக அமைகிறது.

எண்ணையில் பொறித்த உணவுகள்: சிப்ஸ் மற்றும் எண்ணையில் பொறித்த உணவுகள் காற்று அடைபட்ட கவர்களில் பேக் செய்யப்படுவதால், சில கெமிக்கல்கள் கலக்க படுகிறது. இதனால் சில வேதியல் மாற்றங்கள் நிகழ்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

சோயா சார்ஸ்: சுவைக்காக சேர்க்கப்படும் சோயா சாஸ் சில நேரங்களில் தலை வலியை ஏற்படுத்தும்.

குளிர்பானங்கள்: சோடா, மற்றும் கோலா போன்ற குளிர் பானங்களில் செயற்கை இனிப்புகள் சேர்ப்பதால் சில சமயங்களில் அது தலைவலியை ஏற்படுத்தும்.

மது: மது அருந்துபவர்கள் உடலில் நீர் சத்து குறைவதால், அவர்களுக்கு தலை வலி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.