பார்க்க நாலு வளையல் போட்ட மாதிரி இருக்கும். ஆனால், நான்கும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரே ஒரு வளையல் அணிந்தாலும் கை நிறைய அழகாகத் தெரியும்.
இந்த வளையல்கள் பார்க்க ஹெவியாகத் தெரியும். ஆனால், எடை மிகவும் குறைவாக இருக்கும். இது கைக்கு ஒரு நிறைவான தோற்றத்தைக் கொடுக்கும்.
மயில் டிசைன் கொண்ட இந்த வளையல்கள் இப்போது ரொம்ப டிரெண்டியாக உள்ளன. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த மாதிரி வளையல்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த டிசைனில் நீங்கள் ஆர்ட்டிஃபிஷியல் நகைகளையும் வாங்கலாம்.
இந்த மாதிரி வளையல்கள் தினமும் அணிவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். சுடிதார், சேலை என எல்லா உடைகளுக்கும் பக்காவாக செட் ஆகும்.
வளையல் முழுவதும் ப்ளெயினாக இருந்து, நடுவில் மட்டும் டிசைன் இருக்கும். இதை கண்ணாடி வளையல்களுடன் சேர்த்தும் போட்டுக்கொள்ளலாம்.
இந்த மாதிரி ப்ளெயின் டிசைனை சிலர்தான் விரும்புவார்கள். இது பார்க்க சிம்பிளாக இருந்தாலும், ஒரு நல்ல கிளாஸி லுக்கைக் கொடுக்கும்.
Kurti Designs: தினமும் ஆபீஸ் போக செம்ம ஸ்டைலிஷ் குர்தி கலெக்ஷன்ஸ்
Aloe Vera: தினமும் முகத்தில் கற்றாழை தடவினால் என்ன ஆகும் தெரியுமா?
சில நாட்களில் பளபளக்கும் முகம் வேண்டுமா? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க
Necklace Designs: கல்யாண கலை தரும் அட்டகாசமான நெக்லஸ் டிசைன்கள்!