Tamil

தினமும் ஆபீஸ் போக செம்ம ஸ்டைலிஷ் குர்தி கலெக்ஷன்ஸ்

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற, அசத்தலான டிசைன்களில் வரும் குர்திகள் பற்றிய தொகுப்பு இது. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்யுங்கள்.

Tamil

ஃப்ளோரல் பிரிண்ட் குர்தி

ஃபுல் ஸ்லீவ்ஸ், ஃப்ளோரல் பிரிண்ட் கொண்ட இந்த காட்டன் குர்தியை போட்டா உங்க லுக் சூப்பரா இருக்கும். பட்டியாலா பேன்ட் உடன் இதை மேட்ச் செய்தால் இன்னும் ஸ்டைலாக தெரிவீங்க.

Image credits: Pinterest
Tamil

பிளாக் ஷார்ட் குர்தி

கோல்டன் பிரிண்ட் வேலைப்பாடுகளுடன் வரும் இந்த கருப்பு நிற ஷார்ட் குர்தி, ஒரு கிளாஸியான தோற்றத்தைக் கொடுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சூப்பராக இருக்கும். 

Image credits: Pinterest
Tamil

சிக்கன்காரி குர்தி

இப்போ சிக்கன்காரி குர்திகள்தான் டிரெண்டிங்கில் இருக்கு. இதை பலாசோ, லெக்கிங், ஷராரா என எதனோடும் மேட்ச் செய்து போடலாம். பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

Image credits: pinterest
Tamil

ஆரஞ்சு குர்தி

சிம்பிளான டிசைனில் இருக்கும் இந்த ஆரஞ்சு நிற காட்டன் குர்தி, தினசரி உடைக்கு மிகவும் நன்றாக இருக்கும். கல்லூரி மாணவிகளுக்கு இது கச்சிதமாகப் பொருந்தும்.

Image credits: instagtam- gotoaadya
Tamil

ஸ்லீவ்லெஸ் குர்தி

மாடர்ன் லுக்கை விரும்புகிறவர்களுக்கு, இது போன்ற ஸ்லீவ்லெஸ் பிரிண்டட் ஷார்ட் குர்திகள் சிறந்த தேர்வாக இருக்கும். பலாசோ பேன்ட் உடன் இதை ஜோடி சேர்த்தால், லுக் அட்டகாசமாக இருக்கும்.

Image credits: instagram
Tamil

சிம்பிள் டிசைன் குர்தி

சிம்பிளான, ஸ்டைலான லுக்கை விரும்புபவர்களுக்கு, இந்த மாதிரி டிசைன் கொண்ட ஷார்ட் குர்திகள் மிகவும் நன்றாக இருக்கும். இவற்றை ஜீன்ஸ் உடன் சேர்த்து அணியலாம்.

Image credits: instagram

Aloe Vera: தினமும் முகத்தில் கற்றாழை தடவினால் என்ன ஆகும் தெரியுமா?

சில நாட்களில் பளபளக்கும் முகம் வேண்டுமா? தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க

Necklace Designs: கல்யாண கலை தரும் அட்டகாசமான நெக்லஸ் டிசைன்கள்!

Travel Guide :மழைக்காலத்துல ஜாலியா சுத்த டாப் 7 சுத்தமான நாடுகள்!