மழைக்காலம் பயணங்களுக்கு தனி அழகைக் கொடுக்கும். அதேநேரம் ஆரோக்கியமும் சுகாதாரமும் முக்கியம். அந்த வகையில் உலகின் 7 நாடுகளை இங்கே பார்க்கலாம்.
life-style Aug 14 2026
Author: Arun Mozhi Varman Image Credits:Google
Tamil
1. ஜப்பான்
சுத்தத்தில் ஜப்பான் ஒரு முன்னோடி. இங்குள்ள தெருக்கள் பளபளப்பாக இருக்கும். உயர்தர சுகாதார வசதிகள், மிகத் தூய்மையான பொதுக் கழிப்பறைகள் என அசத்துகிறார்கள்.
Image credits: Google
Tamil
2. சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து அதன் அழகிய இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நகரங்கள், கிராமங்கள் என எங்கும் கடுமையான சுகாதார விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.
Image credits: Google
Tamil
3. சிங்கப்பூர்
ஆசியாவின் தூய்மையான நாடு சிங்கப்பூர். குப்பையில்லா தெருக்களையும், நன்கு பராமரிக்கப்பட்ட உள்கட்டமைப்பையும் உறுதி செய்ய இங்கு கடுமையான சட்டங்கள் உள்ளன.
Image credits: Google
Tamil
4. நியூசிலாந்து
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட மக்கள், வலுவான சுற்றுச்சூழல் கொண்டது நியூசிலாந்து. இங்கு சுத்தமான காற்று, தூய்மையான நகரங்கள், இயற்கை அழகை நீங்கள் ரசிக்கலாம்.
Image credits: Google
Tamil
5. ஐஸ்லாந்து
குறைந்த காற்று மாசுபாடு, சுத்தமான குடிநீர், நன்கு பராமரிக்கப்படும் பொது இடங்கள் என ஐஸ்லாந்து தனிச்சிறப்பு வாய்ந்தது.
Image credits: Google
Tamil
6. கனடா
ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள் முதல் பரந்து விரிந்த தேசிய பூங்காக்கள் வரை, கனடா தூய்மையில் சிறந்து விளங்குகிறது.
Image credits: Google
Tamil
7. நார்வே
நார்வே, அதன் அழகிய கடலோரப் பகுதிகளுடன் நிலையான வாழ்க்கை முறையையும் இணைத்துள்ளது. நகர்ப்புற, கிராமப்புற பகுதிகள் இரண்டுமே மிகத் தூய்மையாக உள்ளன.