Tamil

கல்யாண கலை தரும் நெக்லஸ் டிசைன்கள்!

திருமண விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் உங்களை தனித்துக்காட்ட உதவும் சில லேட்டஸ்ட் மற்றும் அட்டகாசமான நெக்லஸ் டிசைன்களை இங்கே பார்க்கலாம்.
Tamil

கழுத்தை அழகாக்கும் நெக்லஸ்

இந்த மாதிரி நெக்லஸ் டிசைன்கள் கழுத்துக்கு ரொம்ப அழகா இருக்கும். அங்கங்க கற்கள் பதிச்ச இந்த நெக்லஸ், புடவைகளுக்கு செம சூப்பரா மேட்ச் ஆகும்.
Image credits: suveraa
Tamil

மயில் டிசைன் நெக்லஸ்

இந்த மாதிரி டிசைன்கள் இப்போ ரொம்பவே ட்ரெண்டிங்ல இருக்கு. பட்டுப் புடவைகளுக்கு கூட இந்த நெக்லஸ் டிசைன் ரொம்ப அழகா இருக்கும்.
Image credits: suveraa
Tamil

காசு மாலை நெக்லஸ்

காசு மாலை எல்லாம் பழைய மாடல்னு நீங்க நினைச்சா, இப்படி ட்ரெண்டியா மாத்தி நெக்லஸ் வடிவத்துல கூட நீங்க ட்ரை பண்ணலாம்.
Image credits: suveraa
Tamil

முத்து நெக்லஸ்

கம்மி பட்ஜெட்ல ஒரு நெக்லஸ் வாங்கணும்னு நினைச்சா, இந்த மாதிரி முத்துக்கள் காம்பினேஷன்ல எடுக்கலாம். புடவைகளுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
Image credits: suveraa
Tamil

நவரத்ன நெக்லஸ்

முழுக்க முழுக்க தங்கம் வேண்டாம்னு நினைச்சா, நீங்க இந்த மாதிரி கற்கள் பதித்த நெக்லஸை ட்ரை பண்ணலாம். நைட் பார்ட்டிகளுக்கு இந்த மாதிரி நெக்லஸ் போட்டா சூப்பரா இருக்கும்.
Image credits: suveraa
Tamil

AD ஸ்டோன் நெக்லஸ்

கம்மி பட்ஜெட்ல வாங்குற நெக்லஸ், டைமண்ட் ஃபீல் கொடுக்கணும்னா, இந்த மாதிரி AD ஸ்டோன்ஸ் பதிச்ச நெக்லஸை செலக்ட் பண்ணா போதும். நல்ல கிராண்ட் லுக் கொடுக்கும்.
Image credits: suveraa

Travel Guide :மழைக்காலத்துல ஜாலியா சுத்த டாப் 7 சுத்தமான நாடுகள்!

Men's Bracelets : ஆண்கள் கைகளுக்கு எடுப்பாக ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ்!

Mehendi Designs: உங்களை அழகாக்கும் அசத்தலான மெஹந்தி டிசைன்!

Men's Bracelets: ராக்கிக்கு அண்ணன், தம்பிக்கு என்ன கிஃப்ட்? இந்த ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ் சூப்பர் சாய்ஸ்!