MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?

வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?

சுடு தண்ணீரில் குளிப்பது சில பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 21 2025, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Hot Water Bath in Winter Days

Hot Water Bath in Winter Days

வெந்நீர் குளியல் என்பது, பலர் தினமும் மேற்கொண்டு வரும் ஒரு ஒன்று தான். குறிப்பாக குளிர் காலங்களில், சளி மற்றும் குளிர் காரணமாக வெந்நீர் குளியலையே பலர் விரும்புகிறார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Disadvantage of Hot Water Bath

Disadvantage of Hot Water Bath

வெந்நீர் குளியல் சில நன்மைகளை கொண்டது என்றாலும், ஒரு சிலருக்கு அவர்களின் உடலில் ஒரு சில பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம். 

இயற்கையாகவே சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும் 8 பழங்கள்!
 

36
Damage the Skin

Damage the Skin

பிறந்த குழந்தைகளுக்கு பலர் மிகவும் சூடான தண்ணீரை ஊற்றுகிறார்கள். இதனால் குழந்தைகள் உடல் சிவந்து போய் அவர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பெரியவர்களும், உடல் பொறுக்க முடியாத அளவுக்கு சூடு தண்ணீர் ஊற்றி குளிப்பது மூலம்  தோலின் மேல்தோல் அடுக்கில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் அபாயம் உண்டு. எனவே மிதமான சூட்டுடன் மட்டுமே குளிக்க வேண்டும்.

46
Infection

Infection

சுடு தண்ணீரிலிருந்து வரும் வெப்பம் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை வெளியேற்றிவிடும், இதனால் உங்கள் உடல் வறட்சி அடையும். இது அரிப்பு, மற்றும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளோட ரொம்ப நேரம் செலவிட முடியலயா? இந்த '1' விஷயம் பண்ணா போதும்!!
 

56
Pore

Pore

சூடான தண்ணீரில் இருந்து வெளியே வரும் நீராவிகள், உங்கள் தோல் துளைகளைத் திறக்க செய்வதால், அதன் அளவை விட பெரியதாக தோன்றும். இப்படி துளைகள் பெரிதாவது, முக அழகை கெடுப்பது மட்டும் இன்றி... இறந்த செல்கள், அழுக்கு மற்றும் பிற அசுத்தங்கள் தங்குவதற்கு வழிவகுக்கும். இதனால் முகத்தில் கட்டி மற்றும் இபெக்ஷன் ஏற்படலாம்.
 

66
Heart Problems

Heart Problems

சுடு தண்ணீரில் குளிப்பது, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் . இருதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக வெந்நீர் குளியல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தண்ணீரிலிருந்து அதிக வெப்பம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம், இது ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தை மோசமாக்கும் அபாயம் உண்டு. 

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய்.. ஆனா இந்த '8' பிரச்சினை இருந்தா குடிக்கவே கூடாது!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved