பாகுபாடின்றி கொண்டாடப்படும் தீபம்! அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்ந்த வெளிநாட்டவர்! Exclusive புகைப்படங்கள்!

First Published Dec 10, 2019, 6:17 PM IST

இன்று தீப திருநாள் கொண்டாட படுவதை முன்னிட்டு, கோவிலைகளிலும், வீடுகளிலும் பெண்கள் பலர் அகல் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்து தீபத்தை கொண்டாடினர். வெளிநாட்டவரும் கலந்து கொண்டு அகல் விளக்குகள் ஏற்றினர், இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...