Tamil

லெட்யூஸ்

லெட்யூஸில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இருக்கு. இதை தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Tamil

முளைக்கட்டிய பயறு

பயறு வகைகளில் நார்ச்சத்து அதிகமா இருக்கு. இதை தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Image credits: Pinterest
Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கு. இதை தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது.

Image credits: Getty
Tamil

காளான்

காளானில் ப்ரீபயாடிக்குகள் இருக்கு. இதை தினமும் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Image credits: freepik
Tamil

கிரீன் பீஸ்

பச்சை பட்டாணியில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமா இருக்கு. இது குடலின் செயல்பாடுகளுக்கு சப்போர்ட் பண்ணும்.

Image credits: Getty
Tamil

பசலைக் கீரை

பசலைக் கீரையில் வைட்டமின்கள் அதிகமா இருக்கு. இது குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

Image credits: Getty

Carrot Benefits: இந்த ஒரு காய்கறி உங்கள் ஆரோக்கியத்தை மாற்றலாம்.!

Green Tea: எப்போ குடிக்கணும்? ராத்திரி குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?!

Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் 7 குறைந்த கலோரி உணவுகள்

படிகாரமும் எலுமிச்சையும்.. முகத்துக்கும் முடிக்கும் இவ்ளோ நன்மை தருமா?