Tamil

படிகாரமும் எலுமிச்சையும்.. முகத்துக்கும் முடிக்கும் இவ்ளோ நன்மை தருமா?

Tamil

சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும்

முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க இது ரொம்பவே உதவியா இருக்கும். இந்த கலவையைக் கொண்டு லேசா மசாஜ் செஞ்சு முகத்தைக் கழுவினால், சருமம் ஆழமாக சுத்தமாகி, இயற்கையான பொலிவு கிடைக்கும்.
Image credits: Pinterest
Tamil

கறைகள் இல்லாத சருமம்

முகத்தில் உள்ள விடாப்பிடியான கறைகள், முகப்பரு தழும்புகளை நீக்க இந்த காம்பினேஷன் ஒரு வரப்பிரசாதம். இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, முகப்பரு பிரச்னையையும் குறைக்கும்.
Image credits: Asianet News
Tamil

பொடுகுத் தொல்லைக்கு தீர்வு

படிகாரம் மற்றும் எலுமிச்சை சாற்றை தலையில் தடவினால், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். இது பொடுகை நீக்குவதோடு, நரை முடி பிரச்னையைக் குறைக்கவும் உதவும்.
Image credits: Getty
Tamil

சுருக்கங்கள் குறையும்

படிகாரம், எலுமிச்சை இரண்டுமே சருமத்தை இறுக்கமாக்கும் வேலையைச் செய்கின்றன. இது முகத்தில் உள்ள துளைகளை சுருக்கி, சுருக்கங்களைக் குறைத்து, உங்களை எப்போதும் இளமையாகக் காட்டும்.
Image credits: Asianet News
Tamil

எப்படி பயன்படுத்துவது?

கொஞ்சம் படிகாரப் பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்கி, முகம் அல்லது முடியில் தடவவும். 10 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவவும். 

Image credits: Asianet News

Black Pepper: உணவில் மிளகு சேருங்க.. உடலுக்கு கிடைக்கும் 7 நன்மைகள்

Curd: கெட்டித் தயிர்... வீட்டிலேயே செய்வது எப்படி? சீக்ரெட் டிப்ஸ் இதோ

Eyebrow Growth: புருவம் அடர்த்தியாக வளர.. இந்த பொருளை ட்ரை பண்ணுங்க!

Silver Anklet: உங்கள் பாதங்களை ஜொலிக்க வைக்கும் ஹெவி டிசைன் கொலுசுகள்!