சாப்பாட்டுக்கு நல்ல டேஸ்ட் கொடுக்குறது மட்டுமில்லாம, மிளகுல இன்னும் நெறைய நல்ல விஷயங்கள் இருக்கு. அது என்னென்னனு இங்க பாக்கலாம்.
மிளகில் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் இருக்கு. இதனால, இது இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.
மிளகில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமா இருக்கு. இது உங்க இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ரொம்பவே உதவியா இருக்கும்.
மிளகில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நிறையவே இருக்கு. இது நாள்பட்ட உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
மிளகில் மருத்துவ குணங்கள் அதிகம். இதனால மூட்டு வலி மாதிரியான பிரச்சனைகளை சரிசெய்ய இது ஒரு நல்ல மருந்து.
சாப்பாட்டுல மிளகு சேத்துக்கிட்டா, வயிறு உப்பசம் வராமல் தடுக்கும். செரிமானத்தையும் நல்லா மேம்படுத்தும்.
தினமும் உங்க சாப்பாட்டுல கொஞ்சம் மிளகு சேத்து சாப்பிட்டு வந்தா, மலச்சிக்கல் பிரச்சனை வராம பாத்துக்கலாம்.
மிளகில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கு. இது உடம்புல இருக்குற கொழுப்பைக் குறைச்சு, உடல் எடையை சீரா வெச்சுக்க உதவும்.
Curd: கெட்டித் தயிர்... வீட்டிலேயே செய்வது எப்படி? சீக்ரெட் டிப்ஸ் இதோ
Eyebrow Growth: புருவம் அடர்த்தியாக வளர.. இந்த பொருளை ட்ரை பண்ணுங்க!
Silver Anklet: உங்கள் பாதங்களை ஜொலிக்க வைக்கும் ஹெவி டிசைன் கொலுசுகள்!
காலியாக இருக்கும் சுவரை அழகாக்கணுமா? குறைந்த செலவில் புது லுக்!