Tamil

பழைய சுவத்துக்கு புது ஃபீல் தரும் 6 மாடர்ன் வால் டெகோர் ஐட்டங்கள்

உங்கள் வீட்டுப் பழைய சுவர்களுக்குப் புத்துயிர் அளித்து, ஸ்டைலான மற்றும் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்க உதவும் ஐடியாக்களை பார்க்கலாம்.

Tamil

மயில் டிசைன் வால் டெகோர்

பழைய சுவத்துல இந்த மயில் டிசைன் வால் டெகோரை மாட்டிப் பாருங்க, அந்தச் சுவரே ஜொலிக்கும். கூடவே ஒரு பேம்பூ லேம்ப் (மூங்கில் விளக்கு) வெச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.
Image credits: instagram
Tamil

மண்டலா ஆர்ட் டெகோர்

அதிகம் செலவு செய்ய விரும்பலையா? அப்போ மண்டலா ஆர்ட் டெகோர் உங்களுக்கு ஒரு நல்ல சாய்ஸ். இது பார்க்க ரொம்ப ஃபேன்சியா, அழகா இருக்கும்.
Image credits: pinterest
Tamil

சுவரில் ஷெல்ஃப் மாட்டுங்க

வெறுமையா இருக்குற சுவத்துல ஒரு ஷெல்ஃப் மாட்டி, அதுல போட்டோ ஃபிரேம், சின்ன சின்ன டெகரேட்டிவ் பொருட்களை வெச்சு அலங்கரிக்கலாம்.
Image credits: instagram
Tamil

சுவர் அல்லது கதவில் டாஸல் தொங்கவிடுங்க

ரொம்ப குறைஞ்ச விலையில சுவரை அலங்கரிக்கணும்னு நினைச்சா, இந்த டாஸல் தொங்கல்களைப் பயன்படுத்தலாம். இதை சுவத்துல மாட்டி, ஒரு அழகான லுக்கைக் கொண்டு வாங்க.
Image credits: chat gpt
Tamil

டேப்ஸ்ட்ரி வால் ஹேங்கிங்

குறைஞ்ச செலவுல ஒரு டிரெடிஷனல் லுக் வேணும்னா, டேப்ஸ்ட்ரி வால் ஹேங்கிங் ஒரு பெஸ்ட் ஆப்ஷன். உங்க சோஃபா கவர் அல்லது தலையணை நிறத்துக்கு மேட்ச்சா இதை வாங்கலாம்.
Image credits: AI
Tamil

மேக்ரேம் வால் ஹேங்கிங்

மேக்ரேம் வால் ஹேங்கிங் பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கும். இதுவும் குறைஞ்ச விலையிலயே கிடைக்கும். பூனை டிசைன் தொடங்கி பல வித்தியாசமான டிசைன்கள்ல இதை வாங்கலாம்.
Image credits: pinterest

தினமும் இஞ்சித் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

கொத்தமல்லிக்கு எதுக்கு கடைக்குப் போகணும்? நம்ம கிச்சன்லயே வளர்க்கலாம்!

ரூ.300-க்குள் ராயல் லுக் தரும் நெக்லஸ்கள்... பெண்கள் செம விருப்பம்!

Monsoon Health: மழைக்காலத்தில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்... வயிற்றுப் பிரச்னையே வராது!