Tamil

ரூ.300-க்குள் அசத்தல் நெக்லஸ்கள்!

கழுத்தை நிறைக்கும் அட்டகாசமான நெக்லஸ் டிசைன்கள் இங்கே உள்ளன. இவை உங்களுக்கு ராயல் லுக் தருவதோடு மட்டுமல்லாமல், மிகவும் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.

Tamil

சலங்கை வைத்த நெக்லஸ்

இந்த நெக்லஸ், இன்றைய தலைமுறை பெண்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அணிய இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Image credits: Meesho
Tamil

யானை டிசைன் நெக்லஸ்

யானை மற்றும் மயில் டிசைனில் உள்ள இந்த ஸ்டோன் நெக்லஸ், உங்கள் கழுத்துக்கு இரட்டிப்பு அழகைத் தரும். இதற்குப் பொருத்தமான ஜிமிக்கிகளுடன் உங்கள் லுக் இன்னும் சூப்பராக இருக்கும்.

Image credits: Meesho
Tamil

காசு மாலை நெக்லஸ்

லட்சுமி தேவி பென்டென்ட்டுடன் கூடிய இந்த காசு மாலை, எல்லா வயதினருக்கும் அழகாகப் பொருந்தும். இதன் விலையும் ரூ.300-க்குள் தான் இருக்கும்.

Image credits: Meesho
Tamil

டிராப் டிசைன் முத்து நெக்லஸ்

முத்துக்களால் ஆன இந்த டிராப் டிசைன் நெக்லஸ், கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

Image credits: Meesho
Tamil

ஃப்ளவர் டிசைன் நெக்லஸ்

சிவப்பு மற்றும் பச்சை நிறக் கற்கள் பதிக்கப்பட்ட இந்த ஃப்ளவர் டிசைன் நெக்லஸ், சிம்பிள் மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும்.

Image credits: Meesho

Monsoon Health: மழைக்காலத்தில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்... வயிற்றுப் பிரச்னையே வராது!

Gold Chain: 3 கிராமில் அசத்தலான லேட்டஸ்ட் தங்க செயின் டிசைன்கள் இதோ!

குண்டா இருக்கீங்களா? இந்த புடவைகளை கட்டுனா ஒல்லியா தெரிவீங்க!

Ginger Tea: காலையில் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!