பருமனான பெண்களை ஒல்லியாகக் காட்டும் அழகான புடவைகள்
புடவை கட்டினால் குண்டாக தெரிவோம் என்ற பயம் இருக்கிறதா? அப்படியென்றால், இந்த மாடல் புடவைகளை முயற்சி செய்து பாருங்கள். பார்ப்பதற்கு மல்லிகைப் பூ போல மெல்லிய தோற்றம் பெறுவீர்கள்.
life-style-fashion Jul 09 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:chat gpt instagram and other
Tamil
ப்ளெய்ன் புடவை
இந்த மாதிரியான ப்ளெய்ன் புடவைகள் பெண்களை ஒல்லியாகக் காட்டும். முந்தானையை சிங்கிள் பின்னில் செட் செய்வதன் மூலம், உங்கள் உயரம் குறைவாக இருப்பது தெரியாது.
Image credits: Facebook- Vidya Balan
Tamil
சின்ன பார்டருடன் சிங்கிள் கலர் புடவை
உங்கள் உயரம் குறைவாக இருந்தால், சின்ன பார்டர் கொண்ட புடவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த மாதிரி புடவையுடன் ஹை ஹீல்ஸ் அணிந்தால், உயரமாகத் தெரிவீர்கள். இ
Image credits: Facebook- Vidya Balan
Tamil
ஷிஃபான் புடவைகள்
பருமனான பெண்களுக்கு ஷிஃபான் புடவைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு சிறந்த ஆப்ஷன். இங்கே வித்யா பாலன், கையால் அச்சிடப்பட்ட (hand-printed) மஞ்சள் நிற ஷிஃபான் புடவையை அணிந்திருக்கிறார்.
Image credits: Facebook- Vidya Balan
Tamil
சந்தேரி அல்லது சில்க்
இது போன்ற வைப்ரண்ட் ஃபேப்ரிக் புடவைகளை அணிவதன் மூலம் அழகா தோன்றலாம். இந்த புடவை வித்யா பாலன் ஹை நெக் மாடல் பிளவுஸ் அணிந்துள்ளார். பார்ப்பதற்கு ராயலாக இருக்கும்.
Image credits: Facebook- Vidya Balan
Tamil
உப்படா பட்டுப் புடவை (Uppada silk saree)
இதுவும் ஒரு சில்க் வகை புடவை. இதில் கையால் வரையப்பட்ட ஃப்ளோரல் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதிரி சின்னப் பூக்கள் கொண்ட டிசைன், சிம்பிளாக இருந்தாலும் ரிச் லுக் கொடுக்கும்.
Image credits: Facebook- Vidya Balan
Tamil
சிவப்பு மற்றும் வெள்ளை போல்கா புடவை
ஜென் Z (Gen Z) தலைமுறையினரிடம் இந்த புடவையின் மீதான கிரேஸ் அதிகரித்துள்ளது. இது சாடின் சில்க், மோдал அல்லது ஜார்ஜெட் போன்ற துணி வகைகளில் கிடைக்கிறது.