டாப் 5 Gen Z ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான தினசரி ஸ்டைல் வழிகாட்டி
life-style-fashion May 26 2026
Author: Priya Velan Image Credits:Pinterest
Tamil
கோ-ஆர்ட் செட்ஸ் :
"மேட்ச் மேட்சிங்" தேடி நேரத்தை வீணடிக்காதீர்! ஒரே நிறம் அல்லது டிசைனில் டாப் - பாட்டம் ஜோடியாக வரும் இந்த கோ-ஆர்ட் செட்கள், வருவதே இதன் சிறப்பு.
Image credits: Pinterest
Tamil
இண்டோ-வெஸ்டர்ன் ஃபியூஷன்:
பாரம்பரிய இந்திய உடைகளை மாடர்ன் வெஸ்டர்ன் ஆடைகளுடன் கலந்து உடுத்துவதே இப்போதைய ட்ரெண்ட். நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதோடு, பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும் மார்டனாகவும் இருக்கும்
ஜென் ஜி தலைமுறை சௌகரியத்திற்கு முக்கியத்துவம் தருவதால், உடலோடு ஒட்டும் ஆடைகள் மறைந்து, லூஸான மற்றும் ஓவர்சைஸ் (Oversized) ஆடைகளுக்கான மோகம் அதிகரித்து வருகிறது.
Image credits: Pinterest
Tamil
சுற்றுச்சூழல் நட்பு ஃபேஷன் :
இளைய தலைமுறை மாறும் ஃபாஸ்ட் ஃபேஷனை விடுத்து, நீடித்த இயற்கை ஆடைகளைத் தேடுகிறது. சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வுடன் ஆடை அணிவதே இப்போது அவர்களின் புதிய ஸ்டைல் ஸ்டேட்மென்ட்