Tamil

திருமணம், விசேஷங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்!

ரூ.10,000-க்குள் வாங்கக்கூடிய டிரெண்டிங் காஞ்சி பட்டுச் சேலைகள்

Tamil

அழகிய பிங்க் சேலை

பிங்க் நிற பட்டுச் சேலைக்கு லாவெண்டர் நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சேலையை கட்டும்போது, முகமே தனி கலையாக ஜொலிக்கும்.
Image credits: Diadem Store
Tamil

பச்சை நிற பட்டுச் சேலை

பச்சை நிற சேலையில் மெரூன் நிற பார்டர் வரும் இந்த பட்டுச் சேலை, மணப்பெண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
Image credits: Sundari Silks
Tamil

கண்கவர் நீல நிற பட்டுச் சேலை

நீல நிறத்தில் ஜொலிக்கும் இந்த அழகான பட்டுச் சேலையின் விலையும் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான்.
Image credits: MySilkLove
Tamil

இளம்பச்சை நிறத்தில்

இளம்பச்சை நிற சேலையில் நீல நிற பார்டர் வரும் டிசைன் இது. புதுமணப் பெண்கள் இந்த சேலையை கட்டினால், தனி அழகில் மிளிர்வார்கள்.
Image credits: Vastranand
Tamil

குறைந்த விலையில் பட்டுச் சேலை

திருமணத்திற்கு குறைந்த விலையில் ஒரு நல்ல காஞ்சி பட்டுச் சேலை வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம்.

Image credits: IndiaMart
Tamil

சிகப்பு நிற பட்டுச் சேலை

சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் அழகான பட்டுச் சேலை இது. பெரிய பார்டருடன் வரும் இந்த சேலை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.
Image credits: Priyangaa
Tamil

மஸ்டர்ட் யெல்லோ சேலை

மஸ்டர்ட் யெல்லோ நிற சேலைக்கு கான்ட்ராஸ்ட்டாக கருப்பு நிற பிளவுஸ் அணிந்தால், கூட்டத்தில் தனியாகத் தெரிவீர்கள்.
Image credits: House of Raadhvi
Tamil

ஆரஞ்சு - பச்சை காம்பினேஷன்

ஆரஞ்சு நிற சேலைக்கு பச்சை நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலையும் பத்தாயிரம் ரூபாய்க்குள்தான் இருக்கும்.
Image credits: Mahalekshmi Silks

ரூ.200-க்குள் கிடைக்கும் புடவை மேட்சிங் கம்மல்கள்.. மிஸ் பண்ணாதீங்க

டாப் 5 Gen Z ஃபேஷன் ட்ரெண்ட்ஸ்: அசத்தலான தினசரி ஸ்டைல் வழிகாட்டி

1 கிராம் தங்க பெல் கம்மல் மற்றும் லைட்வெயிட் ஜும்கா டிசைன்கள்!

ராயல் தோற்றம் தரும் 7 எளிய குந்தன் வளையல் டிசைன்கள்