Tamil

கடையில் வாங்குவது போல் கெட்டித் தயிர்... வீட்டிலேயே செய்வது எப்படி?

Tamil

டைரி ஃபார்ம் சீக்ரெட்

ஹோட்டல்கள் மற்றும் டைரி ஃபார்ம்களில் பன்னீர் துண்டு போல கெட்டியான தயிர் கொடுப்பார்கள். அதே போன்ற தயிரை வீட்டிலேயே செய்ய ஒரு எளிய ரகசியம் உள்ளது.

Image credits: Instagram
Tamil

பால் பவுடர்... இதுதான் அந்த சீக்ரெட்!

வழக்கம்போல பாலை நன்றாகக் காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும், அதில் சிறிது பால் பவுடரைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்க வேண்டும். பிறகு ஒரு கொதி வர விடவும்.

Image credits: chatgpt.com
Tamil

உறை ஊற்ற வேண்டும்

இப்போது பால் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், அதில் உறை ஊற்ற வேண்டும். அதாவது, ஏற்கெனவே இருக்கும் தயிரை சிறிதளவு சேர்க்க வேண்டும்.

Image credits: Pinterest
Tamil

ஹோட்டல் ஸ்டைல் கெட்டித் தயிர் ரெடி

தயிரை உறையூற்றிய பாலை ஒரு மண்பானையில் ஊற்றி, மூடி வைத்துவிட வேண்டும். காலையில் எழுந்து பார்த்தால், ஹோட்டல் ஸ்டைலில் கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.

Image credits: Getty

Eyebrow Growth: புருவம் அடர்த்தியாக வளர.. இந்த பொருளை ட்ரை பண்ணுங்க!

Silver Anklet: உங்கள் பாதங்களை ஜொலிக்க வைக்கும் ஹெவி டிசைன் கொலுசுகள்!

காலியாக இருக்கும் சுவரை அழகாக்கணுமா? குறைந்த செலவில் புது லுக்!

தினமும் இஞ்சித் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?