உடல் எடையை குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த கலோரி உணவுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இவை உங்கள் டயட்டில் இருப்பது அவசியம்.
life-style Jul 17 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
ஓட்ஸ்
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமா இருக்கு. இதில் கலோரிகள் ரொம்பவே குறைவு. அதனால், இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
முட்டை
முட்டையில் புரோட்டீன் சத்து அதிகமா இருக்கு. இதில் கலோரிகளும் குறைவு. இது பசியைக் குறைத்து, செரிமானத்தை மெதுவாக்கி, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
பனீர்
பனீரில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகளும் குறைவு. அதனால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க பனீர் சாப்பிடுவது நல்லது.
Image credits: Freepik
Tamil
கீரை வகைகள்
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகமா இருக்கு. இதில் கலோரிகள் குறைவு என்பதால், தினமும் கீரை சாப்பிடுவது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் இயற்கையான இனிப்பு சுவை உண்டு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.
Image credits: Getty
Tamil
தர்பூசணி
தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு, ஆனால் நீர்ச்சத்து மிக அதிகம். இதை தினமும் சாப்பிடுவது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
கிரேக்க யோகர்ட்
கிரேக்க யோகர்ட்டில் கொழுப்பும், கலோரிகளும் மிகவும் குறைவு. இதில் புரோட்டீன் சத்தும் உள்ளது. இது பசியைக் குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.