MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாக்கெட் vs பிளாஸ்டிக் பாட்டில்..எண்ணெய் வாங்கும் போது 99% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு.!

பாக்கெட் vs பிளாஸ்டிக் பாட்டில்..எண்ணெய் வாங்கும் போது 99% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு.!

சமையல் எண்ணெயை பிளாஸ்டிக் பாக்கெட் அல்லது பாட்டில்களில் சேமிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிளாஸ்டிக்கில் உள்ள BPA போன்ற ரசாயனங்கள் எண்ணெயில் கலந்து ஹார்மோன் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 30 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையல் எண்ணெய் சேமிப்பு தவறு
Image Credit : our own

சமையல் எண்ணெய் சேமிப்பு தவறு

சமையல் எண்ணெய் வாங்கும்போது நாம் அதிகம் கவனம் செலுத்துவது அதன் விலை மற்றும் பிராண்ட்தான். ஆனால் அதை எந்த வகை கொண்டெய்னரில் வாங்குகிறோம், எப்படி சேமிக்கிறோம் என்பதுதான் நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் முக்கிய விஷயம். பலர் பாக்கெட் அல்லது பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெய் வாங்குவது வழக்கம். ஆனால் இதில் எது பாதுகாப்பானது என்பதை பலரும் சரியாக அறியாமல் தவறு செய்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெய் ஆபத்தா?
Image Credit : stockPhoto

பிளாஸ்டிக் பாட்டில் எண்ணெய் ஆபத்தா?

பொதுவாக எண்ணெய் பாக்கெட்டுகள் மலிவான விலையில் கிடைக்கும். இவை மெல்லிய பிளாஸ்டிக் அடுக்குகளால் தயாரிக்கப்படுகின்றன. போக்குவரத்து அல்லது சேமிப்பு நேரத்தில் அதிக வெப்பம் அல்லது நேரடி வெயிலுக்கு ஆளினால், அந்த பிளாஸ்டிக் துகள்கள் எண்ணெய் கலக்கும் அபாயம் உள்ளது. அதேபோன்று பிளாஸ்டிக் பாட்டில்களும் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படும்போது, ​​அதிலுள்ள வேதிப்பொருட்கள் எண்ணெயில் கலந்து விடும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
Chettinad Mansions: குறைந்த செலவில் சூப்பர் சுற்றுலா.! அரண்மனை மாதிரி வீடுகள்.! ஆளையே மயக்கும் சாப்பாடு.! அதுவும் தமிழ்நாட்டில்...
Related image2
Towel Lines: டவலில் இருக்கும் கோடுகள் டிசைனுக்காக மட்டுமில்ல.! இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா.?
35
நிபுணர்கள் எச்சரிக்கை
Image Credit : Istock

நிபுணர்கள் எச்சரிக்கை

ஆய்வுகள் கூறுவதாவது, பிளாஸ்டிக் கண்டைனர்களில் நீண்ட நேரம் சேமிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக BPA (Bisphenol-A) மற்றும் phthalates போன்ற ரசாயனங்கள் எண்ணெயுடன் எளிதில் கலக்கின்றன. இவை உடலில் சேர்ந்து ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இதனால் தைராய்டு பிரச்சினைகள், குழந்தை பெறுவதில் சிக்கல்கள் போன்றவை உருவாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

45
பாக்கெட் எண்ணெய் பாதுகாப்பா?
Image Credit : Pinterest

பாக்கெட் எண்ணெய் பாதுகாப்பா?

பலர் செய்யும் பெரிய தவறு என்னவென்றால், பாக்கெட் எண்ணெய் வாங்கிய பிறகு அதையே பிளாஸ்டிக் டப்பாவில் சேமிப்பது. வெளிச்சம் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்தால் எண்ணெய் வேகமாக ஆக்ஸிடைஸ் ஆகி அதன் சத்துக்கள் குறைந்து விடும். இதனால் எண்ணெய் நச்சுத்தன்மை பெறும் அபாயமும் உள்ளது.

55
சமையல் எண்ணெய் சேமிப்பில் கவனிக்க வேண்டியது
Image Credit : our own

சமையல் எண்ணெய் சேமிப்பில் கவனிக்க வேண்டியது

எண்ணெய் எப்போதும் கண்ணாடி பாட்டில் அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் சேமிப்பது மிகவும் பாதுகாப்பானது. மேலும், குளிர்ச்சியான மற்றும் இருந்த இடங்களில் வைத்தால் அதன் தரம் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்படும். ஆரோக்கியமான எண்ணெய் தேர்வு செய்வது மட்டுமல்ல, அதை சரியான முறையில் சேமிப்பதும் முக்கியம் ஆகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எண்ணெய்
வாழ்க்கை முறை
உணவு
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nimbu Mirchi: வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது ஏன்? பின்னணியில் அறிவியல் காரணம் தெரியுமா?
Recommended image2
Top 5 Hill Station: கோடை வெயிலை சமாளிக்க..டாப் 5 குளு குளு இடங்கள்! எப்படி செல்வது? எவ்வளவு பட்ஜெட்? முழு விவரம்!
Recommended image3
ஆபீஸ் ஏசி குளிரில் நடுங்குறீங்களா? ஆரோக்கியத்தை பாதுகாக்க 5 'ஹாட்' டிப்ஸ்
Related Stories
Recommended image1
Chettinad Mansions: குறைந்த செலவில் சூப்பர் சுற்றுலா.! அரண்மனை மாதிரி வீடுகள்.! ஆளையே மயக்கும் சாப்பாடு.! அதுவும் தமிழ்நாட்டில்...
Recommended image2
Towel Lines: டவலில் இருக்கும் கோடுகள் டிசைனுக்காக மட்டுமில்ல.! இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved