MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gardening Tips: தோட்டத்துல இந்த காய்கறிகளை ஜோடியா நடுங்க... செடிகள் செழித்து வளரும்!

Gardening Tips: தோட்டத்துல இந்த காய்கறிகளை ஜோடியா நடுங்க... செடிகள் செழித்து வளரும்!

சில காய்கறிகளை ஒண்ணா சேர்த்து நடும்போது, அது செடியோட வளர்ச்சியை அதிகப்படுத்தும், மண்ணோட வளத்தை கூட்டும், பூச்சிகளையும் விரட்டும். இந்த மாதிரி ஜோடியா செடிகளை நட்டா, உங்க வீட்டுத் தோட்டம் ஆரோக்கியமாவும், அதிக விளைச்சல் தர்ற மாதிரியும் மாறும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 21 2026, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lettuce நல்ல மகசூல் கொடுக்க வேண்டுமா?
Image Credit : ChatGPT

Lettuce நல்ல மகசூல் கொடுக்க வேண்டுமா?

லெட்யூஸ் மாதிரியான கீரை வகைகளுக்கு, உயரமான செடிகள் பக்கத்துல இருந்து வர்ற நிழல் ரொம்ப நல்லது. வெயில் காலத்துல சீக்கிரம் வாடிப்போகாம இருக்க இந்த நிழல் உதவும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெள்ளரி செடிக்கு உதவும் முள்ளங்கி
Image Credit : ChatGPT

வெள்ளரி செடிக்கு உதவும் முள்ளங்கி

வெள்ளரி செடியை தாக்குற பூச்சிகளோட கவனத்தை முள்ளங்கி திசை திருப்பும். இதனால வெள்ளரி செடி பாதுகாப்பா வளரும். சீக்கிரம் வளர்றதால, தோட்டத்துல இடத்தையும் மிச்சப்படுத்தலாம்.
35
பீன்ஸ் கொடிக்கு தோள்கொடுக்கும் சோளத்தட்டு
Image Credit : ChatGPT

பீன்ஸ் கொடிக்கு தோள்கொடுக்கும் சோளத்தட்டு

இந்த பாரம்பரிய முறையில, ஒவ்வொரு செடியும் மத்த செடிக்கு உதவும். பீன்ஸ் கொடி ஏறுறதுக்கு சோளத்தட்டு சப்போர்ட்டா இருக்கும். கூடவே பூசணியை நட்டா, அது தரையில படர்ந்து, மண்ணோட ஈரப்பதத்தை வைக்கும், களைகளையும் தடுக்கும்.

45
பூச்சிகளை விரட்டிவிடும் வெங்காயம்
Image Credit : ChatGPT

பூச்சிகளை விரட்டிவிடும் வெங்காயம்

கேரட் கிழங்கை சேதப்படுத்துற பூச்சிகளை வெங்காயம் விரட்டிவிடும். பதிலுக்கு, கேரட் செடி அதிக இடத்துக்காக போட்டி போடாம வளரும். அதனால சின்ன தோட்டத்துக்கு இது ஒரு நல்ல காம்பினேஷன்.
55
டேஸ்டான தக்காள வேண்டுமா?
Image Credit : ChatGPT

டேஸ்டான தக்காள வேண்டுமா?

தக்காளி செடி பக்கத்துல துளசி செடியை நட்டா, சில பூச்சிகள் வராம அது தடுக்கும். இதனால தக்காளி செடியோட ஆரோக்கியமும், பழத்தோட சுவையும் நல்லா இருக்கும்னு சொல்றாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வாழ்க்கை முறை
ஏசியாநெட் நியூஸ்
தக்காளி
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
Terrace Garden: வீட்டு மாடி காய்கறி தோட்டம்: 2 மடங்கு மகசூல் கிடைக்க சீக்ரெட் டிப்ஸ்.!
Recommended image2
Astrology: இந்த ராசிகள் பக்கம் சனி பகவான் திரும்பவே மாட்டாராம்.! விநாயகர் அருளால் வீடு, வாசல், தோட்டம், துரவு என சொத்துக்கள் குவியுமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved