MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இலவச கார், பங்களா! வசதிகளை வாரி கொடுக்கும் கிராமம்.. இது எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

இலவச கார், பங்களா! வசதிகளை வாரி கொடுக்கும் கிராமம்.. இது எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கினால் பங்களாவும், காரும் இலவசமாக கிடைக்கும். அந்த கிராமம் எங்குள்ளது? அதன் முழுவிவரங்கள் உள்ளே.. 

2 Min read
Author : maria pani
Published : May 22 2023, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உலகின் பல இடங்கள் விசித்திரமான விதிகள், ஒழுங்குமுறைகளை கொண்டுள்ளன. சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் உங்களுக்கு பங்களா, கார் இலவசமாக வழங்கப்படுகிறதாம். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இத்தனை சிறப்பு வாய்ந்த கிராமத்தை 'சூப்பர் வில்லேஜ்' என அழைக்கிறார்கள். பொருத்தமான பெயர் தான். இந்த கிராமம் சீனாவின் ஹுவாக்ஸி (Huaxi) ஆகும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்தக் கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், நகர மக்களை போன்றது. நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும் இங்குள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் கோடீஸ்வரர்கள். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் ஹுவாக்ஸி. இந்த கிராமம் 1960ஆம் ஆண்டில் து ரென்வான் என்ற தலைவரால் உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்தில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.  

 

34

இந்த கிராமத்தில் ஹெலிபேட் மைதானம், தீம் பார்க் ஆகியவை உள்ளது. மக்கள் பொழுதுபோக்கு செய்ய அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு வாழும் மக்களுக்கு விவசாயம் தான் தொழில். இங்குள்ள மக்கள் விவசாயம் மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.  

இதையும் படிங்க: வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும் வாஸ்து சீக்ரெட்ஸ்!!

இங்குள்ள மக்களுக்கு கார்கள், பங்களாக்கள், பலருக்கு சொந்தமாக ஹெலிகாப்டர்கள் உள்ளன. சொந்தமாக பங்களாவும், கார் வாங்குவதும் இங்கு சகஜம். இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இலவச பங்களா, கார் வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது வேறு இடத்திற்கு மாறினால், கொடுத்த பங்களாவையும் காரையும் மீண்டும் அரசு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். 

44

ஜியாங்யின் நகரத்தால் நிர்வகிக்கப்படும் ஹுவாக்ஸி கிராமம், சோசலிச அமைப்பின் கீழ் இயங்குவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் ஆட்சியின் வெற்றியின் அடையாளமாக இந்த கிராமம் விளங்குகிறது. இந்த சித்தாந்தம் தான் ஒரு ஏழை கிராமத்தை பணக்கார கிராமமாக மாற்றியது. சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

இதையும் படிங்க: உங்க கைக்கு எப்பவும் பணம் வந்து கொண்டே இருக்கணுமா? இந்த 1 பொருளை பூஜை அறையில் வைங்க! பணக்கஷ்டமே வராது!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved